Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் நடந்திடும் பாதையில்

நான் நடந்திடும் பாதையில் -Naan nadanthidum paathaiyil

நான் நடந்திடும் பாதையில் பாதம் இடராமல் சுமந்திடும் தேவன் இவர்
எத்தீங்கும் அணுகாமல் செட்டையின் மறைவினில் அனைத்திடும் கர்த்தர் இவர் -2
ஒரு வாதையும் அணுகாமலே காப்பாற்றும் தேவன் இவர்
வாழ்நாளெல்லாம் தம் கிருபையால் நிறப்பிடும் கர்த்தர் இவர்

அவர் நிழலில் ஆனந்தம் ஆனந்தம்
மறைவில் பேரின்பம் பேரின்பம்
சிறகின்கீழ் ஆரோக்கியம் ஆரோக்கியமே -2

1.இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்பிற்கும்
பாலக்கும் கொள்ளை நோய்க்கும் என்னை தப்புவித்து காப்பாரே
– அவர் நிழலில்

2.நான் கூப்பிடும் நாளிலே என்னக்கு பதிலை தருவரே
எல்லா ஆபத்திற்கு என்னை தபுவித்து என் தலை உயர்த்துவரே – 2
– அவர் நிழலில்

நான் நடந்திடும் பாதையில் -Naan Nadanthidum Paathaiyil Lyrics in English

Naan nadanthidum paathaiyil -Naan nadanthidum paathaiyil naan nadanthidum paathaiyil paatham idaraamal sumanthidum Dhevan ivar eththeengum anukaamal settaைyin maraivinil anaiththidum Karththar ivar -2 oru vaathaiyum anukaamalae kaappaattaுm Dhevan ivar vaalnaalellaam tham kirupaiyaal nirappidum Karththar ivar avar nilalil aanantham aanantham maraivil paerinpam paerinpam sirakingeel aarokkiyam aarokkiyamae -2 1.iravin payangaraththirkum pakalil parakkum ampirkum paalakkum kollai Nnoykkum ennai thappuviththu kaappaarae – avar nilalil 2.naan kooppidum naalilae ennakku pathilai tharuvarae ellaa aapaththirku ennai thapuviththu en thalai uyarththuvarae – 2 – avar nilalil

PowerPoint Presentation Slides for the song நான் நடந்திடும் பாதையில் -Naan Nadanthidum Paathaiyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் நடந்திடும் பாதையில் PPT
Naan Nadanthidum Paathaiyil PPT

நிழலில் நடந்திடும் பாதையில் தேவன் கர்த்தர் ஆனந்தம் பேரின்பம் என்னை Naan nadanthidum paathaiyil பாதம் இடராமல் சுமந்திடும் எத்தீங்கும் அணுகாமல் செட்டையின் மறைவினில் அனைத்திடும் English