நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்
நான் கடந்து வந்த பாதைகள் முட்கள் வேலிகள்
நடக்க முடியல டாடி நடக்க முடியல
தாங்கிக் கொள்ளுங்க – கரத்தில்
ஏந்திக்கொள்ளுங்க
என் சுய பெலத்தால் ஓடிப் பார்த்தேன்
ஓட முடியல – என் மன பெலத்தால்
நடந்து பார்த்தேன் நடக்க முடியல
என் தோள் பெலத்தால் சுமந்து பார்த்தேன்
சுமக்க முடியல – என் கால் பெலத்தால்
கடந்து பார்த்தேன் கடக்க முடியல
என் ஆள் பெலத்தால் ஆளப் பார்த்தேன்
ஆள முடியல – என் பண பெலத்தால்
படைக்கப் பார்த்தேன் படைக்க முடியல
என் சொல் பெலத்தால் சாதிக்கப் பார்த்தேன்
ஒன்றும் முடியல – என் வாய் பெலத்தால்
வாழப் பார்த்தேன் வாழ முடியல
Naan nadanthu vantha pathaigal Lyrics in English
Naan nadanthu vantha paathaikal karadu maedukal naan kadanthu vantha paathaikal mutkal vaelikalnadakka mutiyala daati nadakka mutiyala thaangik kollunga – karaththil aenthikkollungaen suya pelaththaal otip paarththaen oda mutiyala – en mana pelaththaal nadanthu paarththaen nadakka mutiyala en thol pelaththaal sumanthu paarththaen sumakka mutiyala – en kaal pelaththaal kadanthu paarththaen kadakka mutiyalaen aal pelaththaal aalap paarththaen aala mutiyala – en pana pelaththaal pataikkap paarththaen pataikka mutiyala en sol pelaththaal saathikkap paarththaen ontum mutiyala – en vaay pelaththaal vaalap paarththaen vaala mutiyala
PowerPoint Presentation Slides for the song Naan nadanthu vantha pathaigal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Nadanthu Vantha Pathaigal – நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள் PPT
Naan Nadanthu Vantha Pathaigal PPT
Naan nadanthu vantha pathaigal Song Meaning
The paths I walked on were rough hills
The paths I passed were thorn hedges
Can't walk Daddy can't walk
Bear it - in the hand
bear it
I ran with my own strength
I can't run - because of my mental strength
I tried to walk but couldn't walk
I saw it carried by the strength of my shoulder
I can't carry it - because of the strength of my legs
I saw it and couldn't pass it
I ruled by my manpower
I can't rule - because of my money
I tried to create but could not create
I tried to achieve with the power of my words
Nothing can be done - by the power of my mouth
I tried to live but I can't live
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
முடியல பெலத்தால் பார்த்தேன் நடந்து பாதைகள் கடந்து நடக்க கரடு மேடுகள் முட்கள் வேலிகள்நடக்க டாடி தாங்கிக் கொள்ளுங்க கரத்தில் ஏந்திக்கொள்ளுங்கஎன் சுய ஓடிப் ஓட தமிழ்
