Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Ummai Marandhalum Neer - நான் உம்மை மறந்தாலும் நீர்

பல்லவி

நான் உம்மை மறந்தாலும் – நீர்

என்னை மறப்பதில்லை

என் நேசர் இயேசுவே நீர் 

எனக்கு போதுமே

சரணங்கள்

1. தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லை
தந்தை வெறுத்தாலும் நீர் என்னை விடுவதில்லை
உம் உள்ளங்கையிலே என்னை வரைந்து வைத்தீரே
உம்மை என்றுமே நான் பாடி போற்றுவேன் — நான்

2. பாவ சேற்றினில் வீழ்ந்து கிடந்தேனே
தூக்கி எடுத்து உம் மார்பில் அணைத்தீரே
வேத வசனமே என் பாதைக்கு தீபமே
முடிவு பரியந்தம் வழி நடத்துமே — நான்

3. உலகம் வெறுக்கலாம் உதறித் தள்ளலாம்
உன்னதர் நிழலிலே நான் சாய்ந்து உறங்குவேன்
உந்தன் கிருபையே எனக்கு போதுமே
என்னை என்றுமே நடத்திச் செல்லவே — நான்

Naan Ummai Marandhalum Neer Lyrics in English

Pallavi naan ummai maranthaalum – neer ennai marappathillai en naesar Yesuvae neer  enakku pothumae saranangal 1. Thaay maranthaalum neer marappathillai thanthai veraுththaalum neer ennai viduvathillai um ullangaiyilae ennai varainthu vaiththeerae ummai entumae naan paati pottaுvaen — naan 2. Paava settinil veelnthu kidanthaenae thookki eduththu um maarpil annaiththeerae vaetha vasanamae en paathaikku theepamae mutivu pariyantham vali nadaththumae — naan 3. Ulakam veraுkkalaam utharith thallalaam unnathar nilalilae naan saaynthu uranguvaen unthan kirupaiyae enakku pothumae ennai entumae nadaththich sellavae — naan

PowerPoint Presentation Slides for the song Naan Ummai Marandhalum Neer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Ummai Marandhalum Neer – நான் உம்மை மறந்தாலும் நீர் PPT
Naan Ummai Marandhalum Neer PPT

நீர் என்னை உம்மை மறந்தாலும் மறப்பதில்லை போதுமே உம் என்றுமே பல்லவி நேசர் இயேசுவே சரணங்கள் தாய் தந்தை வெறுத்தாலும் விடுவதில்லை உள்ளங்கையிலே வரைந்து வைத்தீரே தமிழ்