Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் உம்மை மறந்தாலும் நீர்

பல்லவி

நான் உம்மை மறந்தாலும் – நீர்

என்னை மறப்பதில்லை

என் நேசர் இயேசுவே நீர் 

எனக்கு போதுமே

சரணங்கள்

1. தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லை
தந்தை வெறுத்தாலும் நீர் என்னை விடுவதில்லை
உம் உள்ளங்கையிலே என்னை வரைந்து வைத்தீரே
உம்மை என்றுமே நான் பாடி போற்றுவேன் — நான்

2. பாவ சேற்றினில் வீழ்ந்து கிடந்தேனே
தூக்கி எடுத்து உம் மார்பில் அணைத்தீரே
வேத வசனமே என் பாதைக்கு தீபமே
முடிவு பரியந்தம் வழி நடத்துமே — நான்

3. உலகம் வெறுக்கலாம் உதறித் தள்ளலாம்
உன்னதர் நிழலிலே நான் சாய்ந்து உறங்குவேன்
உந்தன் கிருபையே எனக்கு போதுமே
என்னை என்றுமே நடத்திச் செல்லவே — நான்

Naan Ummai Marandhalum Neer Lyrics in English

Pallavi

Naan ummai maranthaalum – neer

Ennai marappathillai

En naesar Yesuvae neer 

Enakku pothumae

Saranangal

1. Thaay maranthaalum neer marappathillai
Thanthai veraுththaalum neer ennai viduvathillai
Um ullangaiyilae ennai varainthu vaiththeerae
Ummai entumae naan paati pottaுvaen — naan

2. Paava settinil veelnthu kidanthaenae
Thookki eduththu um maarpil annaiththeerae
Vaetha vasanamae en paathaikku theepamae
Mutivu pariyantham vali nadaththumae — naan

3. Ulakam veraுkkalaam utharith thallalaam
Unnathar nilalilae naan saaynthu uranguvaen
Unthan kirupaiyae enakku pothumae
Ennai entumae nadaththich sellavae — naan

PowerPoint Presentation Slides for the song Naan Ummai Marandhalum Neer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் உம்மை மறந்தாலும் நீர் PPT
Naan Ummai Marandhalum Neer PPT

நீர் என்னை உம்மை மறந்தாலும் மறப்பதில்லை போதுமே உம் என்றுமே பல்லவி நேசர் இயேசுவே சரணங்கள் தாய் தந்தை வெறுத்தாலும் விடுவதில்லை உள்ளங்கையிலே வரைந்து வைத்தீரே English