🏠  Lyrics  Chords  Bible 

Naan Yenga Ponaalum PPT - நான் எங்கே போனாலும்

Naan Yenga Ponaalum
நான் எங்கே போனாலும்
உங்க நினைப்புலதான் வாழ்வேன்
நான் என்ன செய்தாலும்
உங்க நினைப்புலதான் செய்வேன்
உங்க அன்புதான் என்னை இழுக்குது
உங்க கிருபைதான் என்னை சூழுது
அன்புதான் அன்புதான் அன்புதான்
கிருபைதான் கிருபைதான் கிருபைதான்


Naan Yenga Ponaalum – நான் எங்கே போனாலும் PowerPoint



Naan Yenga Ponaalum - நான் எங்கே போனாலும் Lyrics

Naan Yenga Ponaalum PPT

Download Naan Yenga Ponaalum – நான் எங்கே போனாலும் Tamil PPT