பாடல் – 6
உயிரிலும்
உயிரிலும் மேலாக
உம்மை நேசிக்கிறோம் ஏசுவே
உயிரே உயிரே உயிரே என் ஏசுவே -2
1. அப்பா பிதாவே
உம்மை அதிகமாய் நேசிக்கிறோம் – 2
2. ஏசுவே என் ஏசுவே – 2
உம்மை அதிகமாய் நேசிக்கிறோம் – 2
3. ஆவியானவரே ஆவியானவரே
உம்மை அதிகமாய் நேசிக்கிறோம் – 2
4. திரியேக தேவமே
உம்மை அதிகமாய் நேசிக்கிறோம் – 2
நேசிக்கிறோம் உம்மையே
இன்னும் அதிகமாய் நேசிக்கிறோம்
Uyirillum Melaaga – உயிரிலும் மேலாக Lyrics in English
Paadal – 6
Uyirilum
Uyirilum maelaaka
Ummai naesikkirom aesuvae
Uyirae uyirae uyirae en aesuvae -2
1. Appaa pithaavae
Ummai athikamaay naesikkirom – 2
2. Aesuvae en aesuvae – 2
Ummai athikamaay naesikkirom – 2
3. Aaviyaanavarae aaviyaanavarae
Ummai athikamaay naesikkirom – 2
4. Thiriyaeka thaevamae
Ummai athikamaay naesikkirom – 2
Naesikkirom ummaiyae
Innum athikamaay naesikkirom
PowerPoint Presentation Slides for the song Uyirillum Melaaga – உயிரிலும் மேலாக
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyirillum Melaaga – உயிரிலும் மேலாக PPT
Uyirillum Melaaga PPT

