Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உயிரிலும் மேலாக

பாடல் – 6

உயிரிலும்
உயிரிலும் மேலாக
உம்மை நேசிக்கிறோம் ஏசுவே

உயிரே உயிரே உயிரே என் ஏசுவே -2
1. அப்பா பிதாவே
உம்மை அதிகமாய் நேசிக்கிறோம் – 2
2. ஏசுவே என் ஏசுவே – 2
உம்மை அதிகமாய் நேசிக்கிறோம் – 2
3. ஆவியானவரே ஆவியானவரே
உம்மை அதிகமாய் நேசிக்கிறோம் – 2
4. திரியேக தேவமே
உம்மை அதிகமாய் நேசிக்கிறோம் – 2
நேசிக்கிறோம் உம்மையே
இன்னும் அதிகமாய் நேசிக்கிறோம்

Uyirillum Melaaga – உயிரிலும் மேலாக Lyrics in English

Paadal – 6 uyirilum uyirilum maelaaka ummai naesikkirom aesuvae uyirae uyirae uyirae en aesuvae -2 1. Appaa pithaavae ummai athikamaay naesikkirom – 2 2. Aesuvae en aesuvae – 2 ummai athikamaay naesikkirom – 2 3. Aaviyaanavarae aaviyaanavarae ummai athikamaay naesikkirom – 2 4. Thiriyaeka thaevamae ummai athikamaay naesikkirom – 2 naesikkirom ummaiyae innum athikamaay naesikkirom

PowerPoint Presentation Slides for the song Uyirillum Melaaga – உயிரிலும் மேலாக

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உயிரிலும் மேலாக PPT
Uyirillum Melaaga PPT

நேசிக்கிறோம் உம்மை அதிகமாய் ஏசுவே உயிரே உயிரிலும் ஆவியானவரே பாடல் மேலாக அப்பா பிதாவே திரியேக தேவமே உம்மையே English