Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உமக்காகவே நான் வாழுகிறேன்

பாடல் – 10

உமக்காகவே
உமக்காகவே நான் வாழுகிறேன்
உமக்காகவே உயிர் வாழுகிறேன்
என்னை உருவாக்கும்
இன்னும் பயன்படுத்தும்
உங்க மகிமைக்காக – 2

1. ஆவி ஆத்துமா சரீரம் எல்லாம்
உமக்காகவே வாழ துடிக்குதே

2. உம்மை போலவே என்னை மாற்றுமே
உலகம் உம்மை பார்க்கணும் எனக்குள்ளே

3. ஆயுள் முடியும் வரை உம் ஊழியத்தை
உண்மை உத்தமமாய் நாங்கள் செய்யனுமே

(உம் மகிமைக்காக – 3 என்னை உருவாக்கும்) -2
(உருவாக்குமே – 3 உங்க மகிமைக்காக)

Ummakagavae Naan Vaazhukiren – உமக்காகவே நான் வாழுகிறேன் Lyrics in English

Paadal – 10 umakkaakavae umakkaakavae naan vaalukiraேn umakkaakavae uyir vaalukiraேn ennai uruvaakkum innum payanpaduththum unga makimaikkaaka – 2 1. Aavi aaththumaa sareeram ellaam umakkaakavae vaala thutikkuthae 2. Ummai polavae ennai maattaுmae ulakam ummai paarkkanum enakkullae 3. Aayul mutiyum varai um ooliyaththai unnmai uththamamaay naangal seyyanumae (um makimaikkaaka – 3 ennai uruvaakkum) -2 (uruvaakkumae – 3 unga makimaikkaaka)

PowerPoint Presentation Slides for the song Ummakagavae Naan Vaazhukiren – உமக்காகவே நான் வாழுகிறேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உமக்காகவே நான் வாழுகிறேன் PPT
Ummakagavae Naan Vaazhukiren PPT

உமக்காகவே என்னை மகிமைக்காக வாழுகிறேன் உருவாக்கும் உங்க உம்மை உம் பாடல் உயிர் பயன்படுத்தும் ஆவி ஆத்துமா சரீரம் வாழ துடிக்குதே போலவே மாற்றுமே உலகம் English