Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் நல்லவரின் அன்பு

பாடல் – 9

என் நல்லவரின் அன்பு
என் நல்லவரின் அன்பை பார்த்தேன்
நான் அதற்குள் முழுகிப்போனேன்
உம் அன்பின் கடலை பார்த்தேன்
நான் அதற்குள் முழுகிப்போனேன்

இன்னும் முழுகணும்
உம்மில் மகிழனும் – 2

1. உம் அன்பை ஆராய்ந்து பார்த்தேன்
உம் அன்பு உன்னதம்பா

2. உம்மை பலியாக தந்து
எங்களை வாழ வைத்திரே

3. கண்ணின் மணிபோல காத்து
உம் சிறகாலே மூடிக்கொண்டீர்

Yen Nallavarin Anbu – என் நல்லவரின் அன்பு Lyrics in English

Paadal – 9 en nallavarin anpu en nallavarin anpai paarththaen naan atharkul mulukipponaen um anpin kadalai paarththaen naan atharkul mulukipponaen innum mulukanum ummil makilanum – 2 1. Um anpai aaraaynthu paarththaen um anpu unnathampaa 2. Ummai paliyaaka thanthu engalai vaala vaiththirae 3. Kannnnin mannipola kaaththu um sirakaalae mootikkonnteer

PowerPoint Presentation Slides for the song Yen Nallavarin Anbu – என் நல்லவரின் அன்பு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் நல்லவரின் அன்பு PPT
Yen Nallavarin Anbu PPT

உம் பார்த்தேன் நல்லவரின் அன்பு அன்பை அதற்குள் முழுகிப்போனேன் பாடல் அன்பின் கடலை முழுகணும் உம்மில் மகிழனும் ஆராய்ந்து உன்னதம்பா உம்மை பலியாக தந்து எங்களை English