1. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
இராப்பகலை ஒழுங்காய் கடக்கிறேன்
என்றும் நடக்கிறேன் பின் திரும்பேனே
இயேசு ரட்சகர் பின்னே
பல்லவி
நடக்கிறேனே இரட்சகருடனே
கடக்கிறேனே கரம் பிடித்தே
விழிப்பாயிருந்து ஜெயங்காண்பேனே
ஒளியில் நடக்கிறேனே
2. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
வான் காரிருள் மூடினும் பயப்படேன்
சீயோன் கீதம் பாடிச் செல்வேனே
ஆயன் இயேசுவின் பின்னே – நடக்கிறேனே
3. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
வான் ஆசீர்வாதங்கள் அடைகிறேன்
வீண் பாரங்களை விடுகிறேனே
என் இயேசுவின் பின்னே – நடக்கிறேனே
4. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
மேய்ப்பன் அவர் சத்தம் அறிகிறேன்
நோய் வாய்ப்பட்டாலும் நடப்பேனே
தூயன் இயேசுவின் பின்னே – நடக்கிறேனே
5. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
முன்னோடின அவரை நோக்குகிறேன்
என் சிலுவை எடுத்துச் செல்வேனே
என் இயேசுவின் பின்னே – நடக்கிறேனே
நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன் – Naan Yesuvin Oliyil Nadakirean Lyrics in English
1. Naan Yesuvin oliyil nadakkiraேn
Iraappakalai olungaay kadakkiraேn
Entum nadakkiraேn pin thirumpaenae
Yesu ratchakar pinnae
Pallavi
Nadakkiraேnae iratchakarudanae
Kadakkiraேnae karam pitiththae
Vilippaayirunthu jeyangaannpaenae
Oliyil nadakkiraேnae
2. Naan Yesuvin oliyil nadakkiraேn
Vaan kaarirul mootinum payappataen
Seeyon geetham paatich selvaenae
Aayan Yesuvin pinnae – nadakkiraேnae
3. Naan Yesuvin oliyil nadakkiraேn
Vaan aaseervaathangal ataikiraேn
Veenn paarangalai vidukiraேnae
En Yesuvin pinnae – nadakkiraேnae
4. Naan Yesuvin oliyil nadakkiraேn
Maeyppan avar saththam arikiraேn
Nnoy vaayppattalum nadappaenae
Thooyan Yesuvin pinnae – nadakkiraேnae
5. Naan Yesuvin oliyil nadakkiraேn
Munnotina avarai Nnokkukiraேn
En siluvai eduththuch selvaenae
En Yesuvin pinnae – nadakkiraேnae
PowerPoint Presentation Slides for the song நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன் – Naan Yesuvin Oliyil Nadakirean
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Yesuvin Oliyil Nadakirean – நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன் PPT
Naan Yesuvin Oliyil Nadakirean PPT

