Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்

1. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
இராப்பகலை ஒழுங்காய் கடக்கிறேன்
என்றும் நடக்கிறேன் பின் திரும்பேனே
இயேசு ரட்சகர் பின்னே

பல்லவி

நடக்கிறேனே இரட்சகருடனே
கடக்கிறேனே கரம் பிடித்தே
விழிப்பாயிருந்து ஜெயங்காண்பேனே
ஒளியில் நடக்கிறேனே

2. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
வான் காரிருள் மூடினும் பயப்படேன்
சீயோன் கீதம் பாடிச் செல்வேனே
ஆயன் இயேசுவின் பின்னே – நடக்கிறேனே

3. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
வான் ஆசீர்வாதங்கள் அடைகிறேன்
வீண் பாரங்களை விடுகிறேனே
என் இயேசுவின் பின்னே – நடக்கிறேனே

4. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
மேய்ப்பன் அவர் சத்தம் அறிகிறேன்
நோய் வாய்ப்பட்டாலும் நடப்பேனே
தூயன் இயேசுவின் பின்னே – நடக்கிறேனே

5. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
முன்னோடின அவரை நோக்குகிறேன்
என் சிலுவை எடுத்துச் செல்வேனே
என் இயேசுவின் பின்னே – நடக்கிறேனே

நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன் – Naan Yesuvin Oliyil Nadakirean Lyrics in English

1. Naan Yesuvin oliyil nadakkiraேn iraappakalai olungaay kadakkiraேn entum nadakkiraேn pin thirumpaenae Yesu ratchakar pinnae pallavi nadakkiraேnae iratchakarudanae kadakkiraேnae karam pitiththae vilippaayirunthu jeyangaannpaenae oliyil nadakkiraேnae 2. Naan Yesuvin oliyil nadakkiraேn vaan kaarirul mootinum payappataen seeyon geetham paatich selvaenae aayan Yesuvin pinnae – nadakkiraேnae 3. Naan Yesuvin oliyil nadakkiraேn vaan aaseervaathangal ataikiraேn veenn paarangalai vidukiraேnae en Yesuvin pinnae – nadakkiraேnae 4. Naan Yesuvin oliyil nadakkiraேn maeyppan avar saththam arikiraேn Nnoy vaayppattalum nadappaenae thooyan Yesuvin pinnae – nadakkiraேnae 5. Naan Yesuvin oliyil nadakkiraேn munnotina avarai Nnokkukiraேn en siluvai eduththuch selvaenae en Yesuvin pinnae – nadakkiraேnae

PowerPoint Presentation Slides for the song நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன் – Naan Yesuvin Oliyil Nadakirean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன் PPT
Naan Yesuvin Oliyil Nadakirean PPT

இயேசுவின் ஒளியில் நடக்கிறேன் நடக்கிறேனே பின்னே வான் செல்வேனே இராப்பகலை ஒழுங்காய் கடக்கிறேன் திரும்பேனே இயேசு ரட்சகர் பல்லவி இரட்சகருடனே கடக்கிறேனே கரம் பிடித்தே விழிப்பாயிருந்து English