Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nalla Kaalam Poranthachu - நல்ல காலம் பொறந்தாச்சு

நல்ல காலம் பொறந்தாச்சு
விடிவெள்ளி வந்தாச்சு-2

உன்னையும் என்னையும் இரட்சிக்க வந்தவரே
ஏ. என் இயேசு மகா தெய்வமும் நீரே
என் இயேசு மகா தெய்வம் நீரே

ஆனந்தமாய் பாடுவோம்.
கை தாளங்கள் ஒன்றாய் போடுவோம் -4

பெரு வெள்ளம் என்னை சூழ்ந்து வந்தாலும்
எதிரிகள் என்னை தொடர்ந்து நின்றாலும்-2
உம் தயவு என்றும் எனைத்தாங்குமே,
மாறாத அன்பில் நான் முன்னேறுவேன்- நல்ல

பலநாள் முயற்சி வீணானாலும்,
பாதை எல்லாம் இருளானாலும்-2
உன்னோடு இருப்பவர் என்றும் பெரியவர்,
உனக்காய் யுத்தம் செய்ய அவர் வல்லவர் -நல்ல

Nalla Kaalam Poranthachu Christmas Lyrics in English

Nalla kaalam poranthaachchu vitivelli vanthaachchu-2 unnaiyum ennaiyum iratchikka vanthavarae ae. En Yesu makaa theyvamum neerae en Yesu makaa theyvam neerae aananthamaay paaduvom. Kai thaalangal ontay poduvom -4 peru vellam ennai soolnthu vanthaalum ethirikal ennai thodarnthu nintalum-2 um thayavu entum enaiththaangumae, maaraatha anpil naan munnaeraுvaen- nalla palanaal muyarsi veennaanaalum, paathai ellaam irulaanaalum-2 unnodu iruppavar entum periyavar, unakkaay yuththam seyya avar vallavar -nalla

PowerPoint Presentation Slides for the song Nalla Kaalam Poranthachu Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nalla Kaalam Poranthachu – நல்ல காலம் பொறந்தாச்சு PPT
Nalla Kaalam Poranthachu PPT

நல்ல இயேசு மகா நீரே என்னை காலம் பொறந்தாச்சு விடிவெள்ளி வந்தாச்சு உன்னையும் என்னையும் இரட்சிக்க வந்தவரே தெய்வமும் தெய்வம் ஆனந்தமாய் பாடுவோம் கை தமிழ்