நல்ல காலம் பொறந்தாச்சு
விடிவெள்ளி வந்தாச்சு-2
உன்னையும் என்னையும் இரட்சிக்க வந்தவரே
ஏ. என் இயேசு மகா தெய்வமும் நீரே
என் இயேசு மகா தெய்வம் நீரே
ஆனந்தமாய் பாடுவோம்.
கை தாளங்கள் ஒன்றாய் போடுவோம் -4
பெரு வெள்ளம் என்னை சூழ்ந்து வந்தாலும்
எதிரிகள் என்னை தொடர்ந்து நின்றாலும்-2
உம் தயவு என்றும் எனைத்தாங்குமே,
மாறாத அன்பில் நான் முன்னேறுவேன்- நல்ல
பலநாள் முயற்சி வீணானாலும்,
பாதை எல்லாம் இருளானாலும்-2
உன்னோடு இருப்பவர் என்றும் பெரியவர்,
உனக்காய் யுத்தம் செய்ய அவர் வல்லவர் -நல்ல
Nalla Kaalam Poranthachu Christmas Lyrics in English
Nalla kaalam poranthaachchu vitivelli vanthaachchu-2 unnaiyum ennaiyum iratchikka vanthavarae ae. En Yesu makaa theyvamum neerae en Yesu makaa theyvam neerae aananthamaay paaduvom. Kai thaalangal ontay poduvom -4 peru vellam ennai soolnthu vanthaalum ethirikal ennai thodarnthu nintalum-2 um thayavu entum enaiththaangumae, maaraatha anpil naan munnaeraுvaen- nalla palanaal muyarsi veennaanaalum, paathai ellaam irulaanaalum-2 unnodu iruppavar entum periyavar, unakkaay yuththam seyya avar vallavar -nalla
PowerPoint Presentation Slides for the song Nalla Kaalam Poranthachu Christmas
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நல்ல காலம் பொறந்தாச்சு PPT
Nalla Kaalam Poranthachu PPT

