Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nalla Seithi Yesuvai - நல்ல செய்தி! இயேசுவை

நல்ல செய்தி! இயேசுவை
நோக்கிப்பார்! இரட்சிப்பார்
நம்பி வந்து அவரை
நோக்கிப்பார்! இரட்சிப்பார்
எந்த பாவியாயினும்
தள்ளமாட்டேன் என்கிறார்
துரோகம் செய்த போதிலும்
நோக்கிப்பார்! இரட்சிப்பார்

எங்கும் செய்தி சொல்லுவோம்
நோக்கிப்பார்! இரட்சிப்பார்
தேசா தேசம் கூறுவோம்
நோக்கிப்பார்! இரட்சிப்பார்
எந்த நாடு தீவிலும்
இயேசு காத்து நிற்கிறார்
மூடன் நீசன் ஆயினும்
நோக்கிப்பார்! இரட்சிப்பார்

இன்னும் கேள்! மா நேசமாய்
இயேசுவே காக்கிறார்!
நம்பும் பக்தரை எல்லாம்
காக்கிறார்! காக்கிறார்!
சற்றும் தவறாமலும்
கையில் ஏந்திக் கொள்ளுவார்
கேடு பாடில்லாமலும்
காக்கிறார்! காக்கிறார்!

சுவிசேஷம் இதுவே!
காக்கிறார்! காக்கிறார்!
பாவம் நீக்கிப் பின்னுமே
காக்கிறார்! காக்கிறார்!
மோட்சம் சேருமளவும்
தாங்கிக் கொண்டே இருப்பார்
தீமையைச் செய்யாமலும்
காக்கிறார்! காக்கிறார்

Nalla Seithi Yesuvai Lyrics in English

Nalla seythi! Yesuvai Nnokkippaar! Iratchippaar nampi vanthu avarai Nnokkippaar! Iratchippaar entha paaviyaayinum thallamaattaேn enkiraar thurokam seytha pothilum Nnokkippaar! Iratchippaar engum seythi solluvom Nnokkippaar! Iratchippaar thaesaa thaesam kooraுvom Nnokkippaar! Iratchippaar entha naadu theevilum Yesu kaaththu nirkiraar moodan neesan aayinum Nnokkippaar! Iratchippaar innum kael! Maa naesamaay Yesuvae kaakkiraar! Nampum paktharai ellaam kaakkiraar! Kaakkiraar! Sattaுm thavaraamalum kaiyil aenthik kolluvaar kaedu paatillaamalum kaakkiraar! Kaakkiraar! Suvisesham ithuvae! Kaakkiraar! Kaakkiraar! Paavam neekkip pinnumae kaakkiraar! Kaakkiraar! Motcham serumalavum thaangik konntae iruppaar theemaiyaich seyyaamalum kaakkiraar! Kaakkiraar

PowerPoint Presentation Slides for the song Nalla Seithi Yesuvai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nalla Seithi Yesuvai – நல்ல செய்தி! இயேசுவை PPT
Nalla Seithi Yesuvai PPT

காக்கிறார் நோக்கிப்பார் இரட்சிப்பார் செய்தி நல்ல இயேசுவை நம்பி அவரை பாவியாயினும் தள்ளமாட்டேன் என்கிறார் துரோகம் செய்த போதிலும் எங்கும் சொல்லுவோம் தேசா தேசம் கூறுவோம் தமிழ்