Chords
🏠 Lyrics Chords Bible

Namae Thiruchabai - நாமே திருச்சபை கிறிஸ்துவின் திருஉடல்

நாமே திருச்சபை கிறிஸ்துவின் திருஉடல்

Namae Thiruchabai
நாமே திருச்சபை கிறிஸ்துவின் திருஉடல்
ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்
1. ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால்
மற்ற அனைத்தும் துன்பப்படும்
கூடவே துன்பப்படும்
உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்
ஓர் உடலாய் செயல்படுவோம்
2. ஒரு உறுப்பு புகழ் அடைந்தால்
மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும்
சேர்ந்து மகிழ்ச்சியுறும்
3. இயேசுகிறிஸ்து பாடுபட்டு
பகையை ஒழித்தார்
கடவுளோடு ஒப்புரவாக ஒரு உடலாக்கிவிட்டார்
4. பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும்
அலகைக்கு இனி இடம் வேண்டாம்
இடமே கொடுக்க வேண்டாம்

Namae Thiruchabai – நாமே திருச்சபை கிறிஸ்துவின் Lyrics in English

Namae Thiruchabai Naamae thiruchSabai Kristhuvin thiruudal Ovvoruvarum athan thaniththani uraுppukal 1. Oru uraுppu thunpappattal thunpappattal Matta anaiththum thunpappadum Koodavae thunpappadum Unarnthiduvom innainthiduvom Or udalaay seyalpaduvom 2. Oru uraுppu pukal atainthaal Matta anaiththum makilchchiyuraுm Sernthu makilchchiyuraுm 3. YesuKristhu paadupattu Pakaiyai oliththaar Kadavulodu oppuravaaka oru udalaakkivittar 4. Poluthu intu saayvatharkul sinam thanniyattum Alakaikku ini idam vaenndaam Idamae kodukka vaenndaam

PowerPoint Presentation Slides for the song Namae Thiruchabai – நாமே திருச்சபை கிறிஸ்துவின்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Namae Thiruchabai – நாமே திருச்சபை கிறிஸ்துவின் PPT Namae Thiruchabai PPT

Namae Thiruchabai நாமே திருச்சபை கிறிஸ்துவின் திருஉடல் Naamae thiruchSabai Kristhuvin thiruudal ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள் Ovvoruvarum athan thaniththani uraுppukal 1. ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால் 1. Oru uraுppu thunpappattal thunpappattal மற்ற அனைத்தும் துன்பப்படும் Matta anaiththum thunpappadum கூடவே துன்பப்படும் Koodavae thunpappadum உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம் Unarnthiduvom innainthiduvom ஓர் உடலாய் செயல்படுவோம் Or udalaay seyalpaduvom 2. ஒரு உறுப்பு புகழ் அடைந்தால் 2. Oru uraுppu pukal atainthaal மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும் Matta anaiththum makilchchiyuraுm சேர்ந்து மகிழ்ச்சியுறும் Sernthu makilchchiyuraுm 3. இயேசுகிறிஸ்து பாடுபட்டு 3. YesuKristhu paadupattu பகையை ஒழித்தார் Pakaiyai oliththaar கடவுளோடு ஒப்புரவாக ஒரு உடலாக்கிவிட்டார் Kadavulodu oppuravaaka oru udalaakkivittar 4. பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும் 4. Poluthu intu saayvatharkul sinam thanniyattum அலகைக்கு இனி இடம் வேண்டாம் Alakaikku ini idam vaenndaam இடமே கொடுக்க வேண்டாம் Idamae kodukka vaenndaam

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum