🏠 Lyrics Chords Bible

Nandri Endru Solvaen - நன்றி என்று சொல்வேன்

நன்றி என்று சொல்வேன்

நன்றி என்று சொல்வேன் என் உயிரால்
வார்த்தை எல்லாம் நன்றியைய்யா – என் வாயின்
வார்த்தை எல்லாம் நன்றியைய்யா -

நன்றி—4

புழுதியில் புரண்டு கிடந்தேன்
கரை பட விடல நீங்க
நெருக்கத்தில் நொறுங்கி இருந்தேன்
வெட்கப்பட விடலநீங்க – நன்றி—4

தேவையில் தேங்கி நின்றேன்
குறைபட விடல நீங்க
ஆபத்தில் அதிர்ந்து நின்றேன்
அதிசயம் செய்தவர் நீங்க – நன்றி—4

வியாதியில் வியர்த்து நின்றேன்
விடுதலை தந்தது நீங்க
விண்ணப்பங்கள் ஏறெடுத்தேன்
கேட்டு விடை தந்தது நீங்க – நன்றி—4

நன்றி என்று சொல்வேன் -Nandri Endru Solvaen

நன்றி என்று சொல்வேன் -Nandri Endru Solvaen Lyrics in English

Nanti entu solvaen en uyiraal Vaarththai ellaam nantiyaiyyaa – en vaayin Vaarththai ellaam nantiyaiyyaa - Nanti—4 Puluthiyil puranndu kidanthaen Karai pada vidala neenga Nerukkaththil noraுngi irunthaen Vetkappada vidalaneenga – nanti—4 Thaevaiyil thaengi ninten Kuraipada vidala neenga Aapaththil athirnthu ninten Athisayam seythavar neenga – nanti—4 Viyaathiyil viyarththu ninten Viduthalai thanthathu neenga Vinnnappangal aeraெduththaen Kaettu vitai thanthathu neenga – nanti—4 Nanti entu solvaen -Nandri Endru Solvaen

PowerPoint Presentation Slides for the song நன்றி என்று சொல்வேன் -Nandri Endru Solvaen

by clicking the fullscreen button in the Top left. Or you can download நன்றி என்று சொல்வேன் -Nandri Endru Solvaen PPT Nandri Endru Solvaen PPT

நன்றி என்று சொல்வேன் என் உயிரால் Nanti entu solvaen en uyiraal வார்த்தை எல்லாம் நன்றியைய்யா – என் வாயின் Vaarththai ellaam nantiyaiyyaa – en vaayin வார்த்தை எல்லாம் நன்றியைய்யா - Vaarththai ellaam nantiyaiyyaa - நன்றி—4 Nanti—4 புழுதியில் புரண்டு கிடந்தேன் Puluthiyil puranndu kidanthaen கரை பட விடல நீங்க Karai pada vidala neenga நெருக்கத்தில் நொறுங்கி இருந்தேன் Nerukkaththil noraுngi irunthaen வெட்கப்பட விடலநீங்க – நன்றி—4 Vetkappada vidalaneenga – nanti—4 தேவையில் தேங்கி நின்றேன் Thaevaiyil thaengi ninten குறைபட விடல நீங்க Kuraipada vidala neenga ஆபத்தில் அதிர்ந்து நின்றேன் Aapaththil athirnthu ninten அதிசயம் செய்தவர் நீங்க – நன்றி—4 Athisayam seythavar neenga – nanti—4 வியாதியில் வியர்த்து நின்றேன் Viyaathiyil viyarththu ninten விடுதலை தந்தது நீங்க Viduthalai thanthathu neenga விண்ணப்பங்கள் ஏறெடுத்தேன் Vinnnappangal aeraெduththaen கேட்டு விடை தந்தது நீங்க – நன்றி—4 Kaettu vitai thanthathu neenga – nanti—4 நன்றி என்று சொல்வேன் -Nandri Endru Solvaen Nanti entu solvaen -Nandri Endru Solvaen

நன்றி என்று சொல்வேன் -Nandri Endru Solvaen Song Meaning

I will say thank you with my life
All the words are thank you – from my mouth
Thank you for all the words –

Thanks—4

I was lying in the dust
Don't leave the shore
I was crumbling at the close
Don't be ashamed – Thank you—4

Stuck in need
Don't fall short
I stood shocked at the danger
You are the miracle worker – thank you—4

I stood sweating in sickness
You gave freedom
I received the applications
You asked and answered – thank you – 4

I will say thank you -Nandri Andrew Solvaen

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum