Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nandri Pali Nandri Pali - நன்றிபலி நன்றிபலி

நன்றிபலி நன்றிபலி
நல்லவரே உமக்குத்தான்
அதிகாலை ஆனந்தமே – என்
அப்பா உம் திருப்பாதமே

நேற்றைய துயரமெல்லாம்
இன்று மறைந்ததையா
நிம்மதி பிறந்ததையா (அது)
நிரந்தரமானதையா

கோடி கோடி நன்றி டாடி

இரவெல்லாம் காத்தீர்
இன்னும் ஓர் நாள் தந்தீர்
மறவாத என் நேசரே (இன்று)
உறவாடி மகிழ்ந்திடுவேன்

ஊழியப் பாதையிலே
உற்சாகம் தந்தீரையா
ஓடி ஓடி உழைப்பதற்கு
உடல் சுகம் தந்தீரையா – நான்

வேதனை துன்பமெல்லாம்
ஒரு நாளும் பிரிக்காதையா
நாதனே உம் நிழலில் (நான்)
நாள்தோறும் வாழ்வேனையா – இயேசு

ஜெபத்தைக் கேட்டீரைய்யா
ஜெயத்தைத் தந்தீரையா
பாவம் அணுகாமலே
பாதுகாத்து வந்தீரையா

என் நாவில் உள்ளதெல்லாம்
உந்தன் புகழ்தானே
நான் பேசி மகிழ்வதெல்லாம்
உந்தன் பெருமை தானே

Nandri pali nandri pali Lyrics in English

Nantipali nantipali nallavarae umakkuththaan athikaalai aananthamae – en appaa um thiruppaathamaenaettaைya thuyaramellaam intu marainthathaiyaa nimmathi piranthathaiyaa (athu) nirantharamaanathaiyaakoti koti nanti daatiiravellaam kaaththeer innum or naal thantheer maravaatha en naesarae (intu) uravaati makilnthiduvaenooliyap paathaiyilae ursaakam thantheeraiyaa oti oti ulaippatharku udal sukam thantheeraiyaa – naanvaethanai thunpamellaam oru naalum pirikkaathaiyaa naathanae um nilalil (naan) naalthoraுm vaalvaenaiyaa – Yesujepaththaik kaettiraiyyaa jeyaththaith thantheeraiyaa paavam anukaamalae paathukaaththu vantheeraiyaaen naavil ullathellaam unthan pukalthaanae naan paesi makilvathellaam unthan perumai thaanae

PowerPoint Presentation Slides for the song Nandri pali nandri pali

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri Pali Nandri Pali – நன்றிபலி நன்றிபலி PPT
Nandri Pali Nandri Pali PPT

தந்தீரையா நன்றிபலி உம் இன்று ஓடி உந்தன் நல்லவரே உமக்குத்தான் அதிகாலை ஆனந்தமே அப்பா திருப்பாதமேநேற்றைய துயரமெல்லாம் மறைந்ததையா நிம்மதி பிறந்ததையா நிரந்தரமானதையாகோடி கோடி நன்றி தமிழ்