உறைவிடமாய் தெரிந்து கொண்டு
உலவுகிறீர் என் உள்ளத்திலே
பிள்ளையாக ஏற்றுக் கொண்டு
பேசுகிறீர் என் இதயத்திலே
அப்பா தகப்பனே உம்மைப் பாடுவேன்
ஆயுள் நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்
நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது?
ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது?
விட்டு விட்டேன் பிரிந்து விட்டேன்
தீட்டானதை தொடமாட்டேன்
உலக போக்கோடு உறவு எனக்கில்லை
சாத்தான் செயல்களோடு தொடர்பு எனக்கில்லை
தூய்மையாக்கினேன் ஆவி ஆத்மாவை
தெய்வ பயத்துடன் பூரணப்படுத்துவேன்
பயனற்ற இருளின் செயல்களை வெறுக்கிறேன் -அதை
செய்யும் மனிதரை கடிந்து கொள்கிறேன்
அந்நிய நுகத்தோடு பிணைப்பு எனக்கில்லை
அவிசுவாசிகளின் ஐக்கியம் எனக்கில்லை
uraividamai therinthu kondu Lyrics in English
Uraividamaay therinthu konndu ulavukireer en ullaththilae pillaiyaaka aettaுk konndu paesukireer en ithayaththilaeappaa thakappanae ummaip paaduvaen aayul naalellaam ummai uyarththuvaenneethikkum aneethikkum sampantham aethu? Olikkum irulukkum aikkiyam aethu? Vittu vittaேn pirinthu vittaேn theettanathai thodamaattaேnulaka pokkodu uravu enakkillai saaththaan seyalkalodu thodarpu enakkillaithooymaiyaakkinaen aavi aathmaavai theyva payaththudan pooranappaduththuvaenpayanatta irulin seyalkalai veraுkkiraேn -athai seyyum manitharai katinthu kolkiraேnanniya nukaththodu pinnaippu enakkillai avisuvaasikalin aikkiyam enakkillai
PowerPoint Presentation Slides for the song uraividamai therinthu kondu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uraividamai Therinthu Kondu – உறைவிடமாய் தெரிந்து கொண்டு PPT
Uraividamai Therinthu Kondu PPT
uraividamai therinthu kondu Song Meaning
Knowing the shelter
You are wandering in my heart
Accept as a child
You speak to my heart
Father Father I will sing you
I will lift you up all the days of my life
What is the relationship between justice and injustice?
What is the unity of light and darkness?
I have left and separated
I will not touch the unclean
I have no relation with the world trend
I have nothing to do with satanic activities
I purified the spirit and soul
I will complete with godly fear
Hate the works of worthless darkness—that
I will scold the person who does
I am not bound by a foreign yoke
I have no fellowship with the unbelievers
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எனக்கில்லை ஏது ஐக்கியம் விட்டேன் உறைவிடமாய் தெரிந்து உலவுகிறீர் உள்ளத்திலே பிள்ளையாக ஏற்றுக் பேசுகிறீர் இதயத்திலேஅப்பா தகப்பனே உம்மைப் பாடுவேன் ஆயுள் நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்நீதிக்கும் தமிழ்
