ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கின்றோம்
நன்றியால் உம்மை துதித்து பாடுறோம்
நன்றி… Thank you Jesus
கொடிய வியாதிகள் பலவீனங்கள்
நீக்கி குணமாக்கியே பாதுகாத்தீரே
தடைகள் யாவையும் தகர்த்தெறிந்திரே
துதிகள் செலுத்தி முன்னேறச் செய்தீரே
போராட்டங்கள் யுத்தங்களையுமே
ஜெயம் எடுக்கவே பெலன் தந்தீரே
செங்கடலதை யோர்தானையுமே
இரண்டாய் பிரித்து (பிளந்து) வழி திறந்தீரே
வாக்குத்தத்தமும் விசுவாசமுமே
வாழ்வில் தந்துமே என்னை வாழவைத்தீரே
அபிஷேகம் தந்தீர் அளவில்லாமலே
அதிகாரம் தந்தீர் அனைத்தின்மேலுமே
சீக்கிரம் வருவேன் என்றுரைத்தீரே
சீயோன் சேரவே வாஞ்சிக்கிறேனே
Nandri… Thank You Jesus Lyrics in English
Sthoththirangalai aeraெdukkintom nantiyaal ummai thuthiththu paadurom nanti… Thank you Jesus kotiya viyaathikal palaveenangal neekki kunamaakkiyae paathukaaththeerae thataikal yaavaiyum thakarththerinthirae thuthikal seluththi munnaerach seytheerae poraattangal yuththangalaiyumae jeyam edukkavae pelan thantheerae sengadalathai yorthaanaiyumae iranndaay piriththu (pilanthu) vali thirantheerae vaakkuththaththamum visuvaasamumae vaalvil thanthumae ennai vaalavaiththeerae apishaekam thantheer alavillaamalae athikaaram thantheer anaiththinmaelumae seekkiram varuvaen enturaiththeerae seeyon seravae vaanjikkiraேnae
PowerPoint Presentation Slides for the song Nandri… Thank You Jesus
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sthothirangalai Eredukindrom – ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கின்றோம் PPT
Sthothirangalai Eredukindrom PPT

