Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கின்றோம்

ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கின்றோம்
நன்றியால் உம்மை துதித்து பாடுறோம்

நன்றி… Thank you Jesus

கொடிய வியாதிகள் பலவீனங்கள்
நீக்கி குணமாக்கியே பாதுகாத்தீரே

தடைகள் யாவையும் தகர்த்தெறிந்திரே
துதிகள் செலுத்தி முன்னேறச் செய்தீரே

போராட்டங்கள் யுத்தங்களையுமே
ஜெயம் எடுக்கவே பெலன் தந்தீரே

செங்கடலதை யோர்தானையுமே
இரண்டாய் பிரித்து (பிளந்து) வழி திறந்தீரே

வாக்குத்தத்தமும் விசுவாசமுமே
வாழ்வில் தந்துமே என்னை வாழவைத்தீரே

அபிஷேகம் தந்தீர் அளவில்லாமலே
அதிகாரம் தந்தீர் அனைத்தின்மேலுமே

சீக்கிரம் வருவேன் என்றுரைத்தீரே
சீயோன் சேரவே வாஞ்சிக்கிறேனே

Nandri… Thank You Jesus Lyrics in English

Sthoththirangalai aeraெdukkintom nantiyaal ummai thuthiththu paadurom nanti… Thank you Jesus kotiya viyaathikal palaveenangal neekki kunamaakkiyae paathukaaththeerae thataikal yaavaiyum thakarththerinthirae thuthikal seluththi munnaerach seytheerae poraattangal yuththangalaiyumae jeyam edukkavae pelan thantheerae sengadalathai yorthaanaiyumae iranndaay piriththu (pilanthu) vali thirantheerae vaakkuththaththamum visuvaasamumae vaalvil thanthumae ennai vaalavaiththeerae apishaekam thantheer alavillaamalae athikaaram thantheer anaiththinmaelumae seekkiram varuvaen enturaiththeerae seeyon seravae vaanjikkiraேnae

PowerPoint Presentation Slides for the song Nandri… Thank You Jesus

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கின்றோம் PPT
Sthothirangalai Eredukindrom PPT

தந்தீர் ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கின்றோம் நன்றியால் உம்மை துதித்து பாடுறோம் நன்றி… Thank you Jesus கொடிய வியாதிகள் பலவீனங்கள் நீக்கி குணமாக்கியே பாதுகாத்தீரே தடைகள் யாவையும் English