நீங்க இல்லன்னா வாழ் முடியுமா
நீங்க கூட இல்லன்னா
ஊழியம் செய்ய முடியுமா
சத்துருக்கள் எவ்வளவாக பெருகியதே
இச்சகம் பேசினோரை அடக்கினீரே
கைதூக்கி எடுத்தீரே
தேசத்தில் உயர்த்தினீரே
சின்னவனை ஆயிரமாய் உயர்த்தினீரே
பெரிய ஜாதியாக்கி மாற்றினீரே
வாக்கை நிறைவேற்றி
வல்லமையை எனக்கு தந்தீர்
இரவெல்லாம் கண்ணீரோடு கதறுகிறேன்
கண்ணீரின் பாதையிலே நடக்கின்றேன்
என் பாதை அறிந்தவரே
கண்ணீரை துடைப்பவரே
உலகம் வெறுத்து என்னை தள்ளியதே
காரணமில்லாமல் பகைக்கின்றதே
கரம் நீட்டி அணைத்தீரே
காலமெல்லாம் காத்தீரே
Neenga illena Lyrics in English
Neenga illannaa vaal mutiyumaa neenga kooda illannaa ooliyam seyya mutiyumaasaththurukkal evvalavaaka perukiyathae ichchakam paesinorai adakkineerae kaithookki eduththeerae thaesaththil uyarththineeraesinnavanai aayiramaay uyarththineerae periya jaathiyaakki maattineerae vaakkai niraivaetti vallamaiyai enakku thantheeriravellaam kannnneerodu katharaுkiraேn kannnneerin paathaiyilae nadakkinten en paathai arinthavarae kannnneerai thutaippavaraeulakam veraுththu ennai thalliyathae kaaranamillaamal pakaikkintathae karam neetti annaiththeerae kaalamellaam kaaththeerae
PowerPoint Presentation Slides for the song Neenga illena
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neenga Illena – நீங்க இல்லன்னா வாழ் முடியுமா PPT
Neenga Illena PPT
Neenga illena Song Meaning
Can you live without you?
Not even you
Can you serve?
How many enemies have multiplied
You suppressed those who talked about it
You raised your hand
You are exalted in the nation
You have raised the little one to a thousand
You have made a great caste
fulfill the promise
You gave me power
I cry all night with tears
I walk on the path of tears
You know my path
O one who wipes away tears
The world hated me and pushed me away
Enmity for no reason
Reach out and hug
Wait forever
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீங்க இல்லன்னா வாழ் முடியுமா கூட ஊழியம் செய்ய முடியுமாசத்துருக்கள் எவ்வளவாக பெருகியதே இச்சகம் பேசினோரை அடக்கினீரே கைதூக்கி எடுத்தீரே தேசத்தில் உயர்த்தினீரேசின்னவனை ஆயிரமாய் உயர்த்தினீரே தமிழ்
