நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்
கருத்தோடு நன்றி சொல்கிறேன் – 2
என் தாயின் கருவில் நான் உருவான நாள்முதல்
நாள்தோறும் காத்து வந்தீரே
என் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல்
நாள்தோறும் காத்து வந்தீரே – 2
நன்றி நன்றிபலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றிபலி செலுத்தியே
ஜீவன் தந்தவரை பாடுவேன் – 2
Neer Seitha Nanmaikalai Ninaikindren PowerPoint
Neer Seitha Nanmaikalai Ninaikindren - நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன் Lyrics
Neer Seitha Nanmaikalai Ninaikindren PPT
Download Neer Seitha Nanmaikalai Ninaikindren Tamil PPT