Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neere Yellam Neere Yellam - நீரே எல்லாம் நீரே எல்லாம்

நீரே எல்லாம் நீரே எல்லாம்
நீரே எல்லாம்  யேசுவே -2
உயர்வோ தாழ்வோ மரணமோ ஜீவனோ
நீரே எல்லாம்  யேசுவே -2

ஆராதிப்பேன்  ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்  யேசுவை -2
இன்பமோ துன்பமோ  சுகமோ வியாதியோ
ஆராதிப்பேன்  யேசுவை -2

நேசிப்பேன்  நேசிப்பேன்
நேசிப்பேன்  யேசுவை -2
 நன்மையோ தீமையோ செல்வமோ வறுமையோ
நேசிப்பேன்  யேசுவை -2

பின்தொடர்வேன்  பின்தொடர்வேன்
பின்தொடர்வேன்   யேசுவை -2
வெற்றியோ  தொல்வியோ நிந்தையோ புகழ்ச்சியோ
பின்தொடர்வேன்   யேசுவை -2

Neere Yellam Neere Yellam Lyrics in English

neerae ellaam neerae ellaam

neerae ellaam  yaesuvae -2

uyarvo thaalvo maranamo jeevano

neerae ellaam  yaesuvae -2

aaraathippaen  aaraathippaen

aaraathippaen  yaesuvai -2

inpamo thunpamo  sukamo viyaathiyo

aaraathippaen  yaesuvai -2

naesippaen  naesippaen

naesippaen  yaesuvai -2

 nanmaiyo theemaiyo selvamo varumaiyo

naesippaen  yaesuvai -2

pinthodarvaen  pinthodarvaen

pinthodarvaen   yaesuvai -2

vettiyo  tholviyo ninthaiyo pukalchchiyo

pinthodarvaen   yaesuvai -2

PowerPoint Presentation Slides for the song Neere Yellam Neere Yellam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neere Yellam Neere Yellam – நீரே எல்லாம் நீரே எல்லாம் PPT
Neere Yellam Neere Yellam PPT

தமிழ்