Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீரே எல்லாம் நீரே எல்லாம்

நீரே எல்லாம் நீரே எல்லாம்
நீரே எல்லாம்  யேசுவே -2
உயர்வோ தாழ்வோ மரணமோ ஜீவனோ
நீரே எல்லாம்  யேசுவே -2

ஆராதிப்பேன்  ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்  யேசுவை -2
இன்பமோ துன்பமோ  சுகமோ வியாதியோ
ஆராதிப்பேன்  யேசுவை -2

நேசிப்பேன்  நேசிப்பேன்
நேசிப்பேன்  யேசுவை -2
 நன்மையோ தீமையோ செல்வமோ வறுமையோ
நேசிப்பேன்  யேசுவை -2

பின்தொடர்வேன்  பின்தொடர்வேன்
பின்தொடர்வேன்   யேசுவை -2
வெற்றியோ  தொல்வியோ நிந்தையோ புகழ்ச்சியோ
பின்தொடர்வேன்   யேசுவை -2

Neere Yellam Neere Yellam Lyrics in English

Neerae ellaam neerae ellaam
Neerae ellaam  yaesuvae -2
Uyarvo thaalvo maranamo jeevano
Neerae ellaam  yaesuvae -2

Aaraathippaen  aaraathippaen
Aaraathippaen  yaesuvai -2
Inpamo thunpamo  sukamo viyaathiyo
Aaraathippaen  yaesuvai -2

Naesippaen  naesippaen
Naesippaen  yaesuvai -2
 nanmaiyo theemaiyo selvamo varaுmaiyo
Naesippaen  yaesuvai -2

Pinthodarvaen  pinthodarvaen
Pinthodarvaen   yaesuvai -2
Vettiyo  tholviyo ninthaiyo pukalchchiyo
Pinthodarvaen   yaesuvai -2

PowerPoint Presentation Slides for the song Neere Yellam Neere Yellam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீரே எல்லாம் நீரே எல்லாம் PPT
Neere Yellam Neere Yellam PPT

யேசுவை நீரே ஆராதிப்பேன் நேசிப்பேன் பின்தொடர்வேன் யேசுவே உயர்வோ தாழ்வோ மரணமோ ஜீவனோ இன்பமோ துன்பமோ சுகமோ வியாதியோ நன்மையோ தீமையோ செல்வமோ வறுமையோ வெற்றியோ English