Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neethimaan Mariththu Pokiraan - நீதிமான் மரித்துப் போகிறான்

நீதிமான் மரித்துப் போகிறான்
அதை நினைவில் வைக்க ஒருவருமில்லை
நல்லவன் கடந்து போகிறான் – அவன்
நலம் கேட்க ஒருவருமில்லை
இது பொல்லாத காலம்
இது பொல்லாத காலம்

ஞானவான் நலிந்து போகிறான் – அவன்
ஞானம் ஒன்றும் எடுபடவில்லை
கனவான் கடந்து போகிறான் – அவன்
கனம் ஒன்றும் எடுபடவில்லை
இது பொல்லாத காலம்
இது பொல்லாத காலம்

பலவான் பயந்து போகிறான் – அவன்
பலமொன்றும் எடுபடவில்லை
தனவான் தணிந்து போகிறான் – அவன்
பணம் ஒன்றும் எடுபடவில்லை
இது பட்சிக்கும் காலம்
தேவ திட்சையின் காலம்

ஏழை ஒடுக்கப்படுகிறான் அவன்
ஏழ்மை என்றும் மறைவதில்லையே
தேவனின் மறைவில் வாழ்பவன்
என்றும் நிம்மதியாய் வாழ்ந்திடுவான்
இது இரக்கத்தின் காலம்
தேவனை அறிந்திடும் காலம்

இது கிருபையின் காலம்
இது இயேசுவை அறிந்திடும் காலம்
இது இரட்சிப்பின் காலம்
பரலோகம் சேர்ந்திடும் காலம்

Neethimaan Mariththu Pokiraan Lyrics in English

neethimaan mariththup pokiraan
athai ninaivil vaikka oruvarumillai
nallavan kadanthu pokiraan - avan
nalam kaetka oruvarumillai
ithu pollaatha kaalam
ithu pollaatha kaalam

njaanavaan nalinthu pokiraan - avan
njaanam ontum edupadavillai
kanavaan kadanthu pokiraan - avan
kanam ontum edupadavillai
ithu pollaatha kaalam
ithu pollaatha kaalam

palavaan payanthu pokiraan - avan
palamontum edupadavillai
thanavaan thanninthu pokiraan - avan
panam ontum edupadavillai
ithu patchikkum kaalam
thaeva thitchaைyin kaalam

aelai odukkappadukiraan avan
aelmai entum maraivathillaiyae
thaevanin maraivil vaalpavan
entum nimmathiyaay vaalnthiduvaan
ithu irakkaththin kaalam
thaevanai arinthidum kaalam

ithu kirupaiyin kaalam
ithu Yesuvai arinthidum kaalam
ithu iratchippin kaalam
paralokam sernthidum kaalam

PowerPoint Presentation Slides for the song Neethimaan Mariththu Pokiraan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neethimaan Mariththu Pokiraan – நீதிமான் மரித்துப் போகிறான் PPT
Neethimaan Mariththu Pokiraan PPT

காலம் போகிறான் பொல்லாத எடுபடவில்லை ஒன்றும் ஒருவருமில்லை கடந்து அறிந்திடும் நீதிமான் மரித்துப் நினைவில் வைக்க நல்லவன் நலம் கேட்க ஞானவான் நலிந்து ஞானம் தமிழ்