Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pazhuthondrum illaiye andrum - பழுதொன்றும் இல்லையே அன்றும்

பழுதொன்றும் இல்லையே அன்றும்
இன்றும் பார்ப்பவர் பிழைப்பாரே – 2

அடிமையாயய் போவதில்லை
நான் அலைந்தும் திரிவதில்லை
அடிமையாய் போகாமல்
அலைந்தும் நான் திரியாமல்
பார்த்தால் பிழைத்தேனே

நினைத்து நினைத்து பாருமே
நித்தமும் நினைத்திடுமே – 2
நிறைவாய் நிறைவாய் வாருமே
நித்தமும் வந்திடுமே – 2

கவிழ்பவர் நெருங்கி கவிழ்ந்து நான் போனேன்
கண்டேன் உம் அன்பை சிலுவையில் – 2
எழுந்து மீண்டு வந்திடவே
எனக்காய் எழுந்து வந்தவரே – 2

இடக்கை என் தலைமேல்
வலகையால் அணைத்தீர்
இருள் இனி என் மேல் இல்லையே – 2
சாவில்லை வாழ்வுதான் என்றவரே
சாதிக்க என்னையும் வைத்தவரே – 2

Oliva Rajan – Pazhuthondrum illaiye andrum Lyrics in English

paluthontum illaiyae antum
intum paarppavar pilaippaarae - 2

atimaiyaayay povathillai
naan alainthum thirivathillai
atimaiyaay pokaamal
alainthum naan thiriyaamal
paarththaal pilaiththaenae

ninaiththu ninaiththu paarumae
niththamum ninaiththidumae - 2
niraivaay niraivaay vaarumae
niththamum vanthidumae - 2

kavilpavar nerungi kavilnthu naan ponaen
kanntaen um anpai siluvaiyil - 2
elunthu meenndu vanthidavae
enakkaay elunthu vanthavarae - 2

idakkai en thalaimael
valakaiyaal annaiththeer
irul ini en mael illaiyae - 2
saavillai vaalvuthaan entavarae
saathikka ennaiyum vaiththavarae - 2

PowerPoint Presentation Slides for the song Oliva Rajan – Pazhuthondrum illaiye andrum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pazhuthondrum illaiye andrum – பழுதொன்றும் இல்லையே அன்றும் PPT
Pazhuthondrum illaiye andrum PPT

இல்லையே அலைந்தும் நினைத்து நித்தமும் நிறைவாய் எழுந்து பழுதொன்றும் அன்றும் இன்றும் பார்ப்பவர் பிழைப்பாரே அடிமையாயய் போவதில்லை திரிவதில்லை அடிமையாய் போகாமல் திரியாமல் பார்த்தால் தமிழ்