Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பழுதொன்றும் இல்லையே அன்றும்

பழுதொன்றும் இல்லையே அன்றும்
இன்றும் பார்ப்பவர் பிழைப்பாரே – 2

அடிமையாயய் போவதில்லை
நான் அலைந்தும் திரிவதில்லை
அடிமையாய் போகாமல்
அலைந்தும் நான் திரியாமல்
பார்த்தால் பிழைத்தேனே

நினைத்து நினைத்து பாருமே
நித்தமும் நினைத்திடுமே – 2
நிறைவாய் நிறைவாய் வாருமே
நித்தமும் வந்திடுமே – 2

கவிழ்பவர் நெருங்கி கவிழ்ந்து நான் போனேன்
கண்டேன் உம் அன்பை சிலுவையில் – 2
எழுந்து மீண்டு வந்திடவே
எனக்காய் எழுந்து வந்தவரே – 2

இடக்கை என் தலைமேல்
வலகையால் அணைத்தீர்
இருள் இனி என் மேல் இல்லையே – 2
சாவில்லை வாழ்வுதான் என்றவரே
சாதிக்க என்னையும் வைத்தவரே – 2

Oliva Rajan – Pazhuthondrum illaiye andrum Lyrics in English

Paluthontum illaiyae antum intum paarppavar pilaippaarae – 2 atimaiyaayay povathillai naan alainthum thirivathillai atimaiyaay pokaamal alainthum naan thiriyaamal paarththaal pilaiththaenae ninaiththu ninaiththu paarumae niththamum ninaiththidumae – 2 niraivaay niraivaay vaarumae niththamum vanthidumae – 2 kavilpavar nerungi kavilnthu naan ponaen kanntaen um anpai siluvaiyil – 2 elunthu meenndu vanthidavae enakkaay elunthu vanthavarae – 2 idakkai en thalaimael valakaiyaal annaiththeer irul ini en mael illaiyae – 2 saavillai vaalvuthaan entavarae saathikka ennaiyum vaiththavarae – 2

PowerPoint Presentation Slides for the song Oliva Rajan – Pazhuthondrum illaiye andrum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பழுதொன்றும் இல்லையே அன்றும் PPT
Pazhuthondrum illaiye andrum PPT

இல்லையே அலைந்தும் நினைத்து நித்தமும் நிறைவாய் எழுந்து பழுதொன்றும் அன்றும் இன்றும் பார்ப்பவர் பிழைப்பாரே அடிமையாயய் போவதில்லை திரிவதில்லை அடிமையாய் போகாமல் திரியாமல் பார்த்தால் English