Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oppu Kodutheer Aiya Um - ஒப்புக் கொடுத்தீர் ஐயா

ஒப்புக் கொடுத்தீர் ஐயா
உம்மையே எனக்காக
உலகின் இரட்சகரே
உன்னத பலியாக

எங்களை வாழவைக்க
சிலுவையில் தொங்கினீர்
நோக்கிப் பார்த்ததினால்
பிழைத்துக் கொண்டோம் ஐயா

நித்திய ஜீவன் பெற
நீதிமானாய் மாற
ஜீவன் தரும் கனியாய்
சிலுவையில் தொங்கினீர்

சுத்திகரித்தீரே
சொந்த ஜனமாக
உள்ளத்தில் வந்தீர் ஐயா
உமக்காய் வாழ்ந்திட

பாவத்திற்கு மரித்து
நீதிக்குப் பிழைத்திட
உம் திரு உடலிலே
என் பாவம் சுமந்தீர் ஐயா

மீட்கும் பொருளாக
உம் இரத்தம் தந்தீர் ஐயா
சாத்தானை தோற்கடித்து
சாவையும் வென்றீர் ஐயா

என்னையே தருகிறேன்
ஜீவபலியாக
உகந்த காணிக்கையாய்
உடலைத் தருகிறேன்

Oppu Kodutheer Aiya um Lyrics in English

Oppuk koduththeer aiyaa ummaiyae enakkaaka ulakin iratchakarae unnatha paliyaaka engalai vaalavaikka siluvaiyil thongineer Nnokkip paarththathinaal pilaiththuk konntoom aiyaa niththiya jeevan pera neethimaanaay maara jeevan tharum kaniyaay siluvaiyil thongineer suththikariththeerae sontha janamaaka ullaththil vantheer aiyaa umakkaay vaalnthida paavaththirku mariththu neethikkup pilaiththida um thiru udalilae en paavam sumantheer aiyaa meetkum porulaaka um iraththam thantheer aiyaa saaththaanai thorkatiththu saavaiyum venteer aiyaa ennaiyae tharukiraேn jeevapaliyaaka ukantha kaannikkaiyaay udalaith tharukiraேn

PowerPoint Presentation Slides for the song Oppu Kodutheer Aiya um

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oppu Kodutheer Aiya Um – ஒப்புக் கொடுத்தீர் ஐயா PPT
Oppu Kodutheer Aiya Um PPT

Oppu Kodutheer Aiya um Song Meaning

You agreed sir
You are for me
Savior of the world
As a noble sacrifice

To keep us alive
You hung on the cross
By looking towards
We survived sir

To have eternal life
become righteous
The fruit of life
You hung on the cross

Purify yourself
as own people
Sir, you came in the heart
May you live

Dead to sin
Let justice survive
In your body
My pity Sumandir sir

As ransom
Sir, you gave your blood
Defeat Satan
You have conquered death sir

I give myself
as a living sacrifice
As a suitable offering
I will give you the body

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஐயா சிலுவையில் தொங்கினீர் ஜீவன் உம் தருகிறேன் ஒப்புக் கொடுத்தீர் ஐயாஉம்மையே எனக்காக உலகின் இரட்சகரே உன்னத பலியாக எங்களை வாழவைக்க நோக்கிப் பார்த்ததினால் பிழைத்துக் தமிழ்