ஓசன்னா பாடி பாடி நேசரை தேடி
ஆத்துமா ஆடிப் பாட வாஞ்சிக்குதே
நிலையில்லா இந்த வாழ்வில்
அளவில்லா அன்பு செய்தீர்
சாட்சியாக நானிருந்து உந்தன்
அன்பை எடுத்துச் சொல்வேன்-2
Oshana paadi paadi PowerPoint
Oshana Paadi Paadi - ஓசன்னா பாடி பாடி நேசரை தேடி Lyrics
Oshana Paadi Paadi PPT
Download Oshana paadi paadi Tamil PPT