Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paava Sanjalathai - பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே

Paava Sanjalathai
1. பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே
பாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே
சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்
துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால்

2. கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்
மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம்
நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவார்
நீக்குவாரே மனச்சோர்வை தீயே குணம் மாற்றுவார்

3. பலவீனமானபோதும் கிருபாசனம் உண்டே!
பந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவே
ஒப்பில்லாத பிராண நேசா! உம்மை நம்பி நேசிப்போம்
அளவற்ற அருள் நாதா! உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்

Paava Sanjalathai – பாவ சஞ்சலத்தை நீக்க Lyrics in English

Paava Sanjalathai
1. paava sanjalaththai neekka piraana nannpar thaan unntae
paava paaram theernthu poka meetpar paatham thanjamae
saala thukka thunpaththaalae nenjam nonthu sorungaal
thunpam inpamaaka maarum ookkamaana jepaththaal

2. kashda nashdam unndaanaalum Yesuvanntai seruvom
mosa naasam naerittalum jepa thoopam kaattuvom
neekkuvaarae nenjin Nnovai palaveenam thaanguvaar
neekkuvaarae manachchorvai theeyae kunam maattuvaar

3. palaveenamaanapothum kirupaasanam unntae!
panthu janam saakum pothum pukalidam ithuvae
oppillaatha piraana naesaa! ummai nampi naesippom
alavatta arul naathaa! ummai Nnokkik kenjuvom

PowerPoint Presentation Slides for the song Paava Sanjalathai – பாவ சஞ்சலத்தை நீக்க

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paava Sanjalathai – பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே PPT
Paava Sanjalathai PPT

Song Lyrics in Tamil & English

தமிழ்