🏠  Lyrics  Chords  Bible 

Paava Sanjalaththai Neekka Piraana Nannpar Thaan Unntae PPT - பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே

பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே
பாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே
சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்
துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால்


Paava Sanjalaththai Neekka Piraana Nannpar Thaan Unntae PowerPoint



Paava Sanjalaththai Neekka Piraana Nannpar Thaan Unntae - பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே Lyrics

Paava Sanjalaththai Neekka Piraana Nannpar Thaan Unntae PPT

Download Paava Sanjalaththai Neekka Piraana Nannpar Thaan Unntae Tamil PPT