Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paavikku Pugalidam - பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்

Paavikku Pugalidam
பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே

பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவை சுமந்தவரே

1. காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
காசுக்காகவே கர்த்தன் இயேசுவை
கொலை செய்யவே கொண்டு போனாரே
கொல்கொதா மலைக்கு இயேசுவை – பாவி

2. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
பரிகாசமும் பசிதாகமும்
படுகாயமும் அடைந்தாரே – பாவி

3. கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
கிரீடம் முட்களில் பின்னி சூடிட
இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதைக்காணும் உள்ளம் தாங்குமோ – பாவி

4. உலகத்தின் ரட்சகர் இயேசுவே
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
தம்மை நம்பினால் உம்மைக் கைவிடார்
தளராமல் நம்பி ஓடி வா – பாவி

Paavikku Pugalidam – பாவிக்கு புகலிடம் இயேசு Lyrics in English

Paavikku Pugalidam paavikku pukalidam Yesu iratchakar paarinil paliyaaka maanndaaraeParisuththarae paavamaanaarae paaramaana siluvai sumanthavarae1. Kaattik koduththaan muppathu vellik kaasukkaakavae karththan Yesuvai kolai seyyavae konndu ponaarae kolkothaa malaikku Yesuvai – paavi2. Kallar maththiyil oru kallan pol kuttamatta kiristhaesu thonginaar parikaasamum pasithaakamum padukaayamum atainthaarae – paavi3. Kaalkal kaikalil aanni paaynthida kireedam mutkalil pinni sootida iraththa vellaththil Karththar thonginaar ithaikkaanum ullam thaangumo – paavi4. Ulakaththin ratchakar Yesuvae uyir koduththaar uyirththelunthaar thammai nampinaal ummaik kaividaar thalaraamal nampi oti vaa – paavi

PowerPoint Presentation Slides for the song Paavikku Pugalidam – பாவிக்கு புகலிடம் இயேசு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paavikku Pugalidam – பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர் PPT
Paavikku Pugalidam PPT

Paavikku Pugalidam – பாவிக்கு புகலிடம் இயேசு Song Meaning

Paavikku Pugalidam
Jesus is the Savior who is the refuge of the sinner
Mantare becomes a sacrifice in Parin

Saints and sinners
Bearer of the heavy cross

1. Betrayed thirty silver
Lord Jesus for money
They took him to kill
Jesus to Calvary - sinner

2. Like a thief among thieves
The innocent Christ was hanged
Parikasha and hunger
He who was badly injured - sinner

3. Nail to the feet and hands
To wrap the crown in thorns
Lord hanged in the flood of blood
Can the soul bear seeing this - sinner

4. Jesus is the savior of the world
He gave life and resurrected
If you trust him, he will abandon you
Believe and run without wavering – sinner

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பாவி இயேசுவை தொங்கினார் Paavikku Pugalidam பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர் பாரினில் பலியாக மாண்டாரேபரிசுத்தரே பாவமானாரே பாரமான சிலுவை சுமந்தவரே காட்டிக் கொடுத்தான் தமிழ்