🏠 Lyrics Chords Bible

Padaikalin Aandavarae - படைகளின் ஆண்டவரே

படைகளின் ஆண்டவரே

Padaikalin Aandavarae – படைகளின் ஆண்டவரே

படைகளின் ஆண்டவரே
அனைத்துலகின் அரசரே
உம் இல்லம் தங்குவோர் பேறுபெற்றோர்
உம் புகழைப் பாடுவோர்
பேறுபெற்றோர்

1. அடைக்கலான் குருவிக்கும்
சின்ன சிட்டு குருவிக்கும்
உமது இல்லம் வீடானது
உம் உறைவிடம் மேலானது
இறைவா நான்
உம்மை நாடி வந்தேன்
உம் இல்லம் தேடி
இறைவா நான்
உம்மை நாடி வந்தேன்
உம் இல்லம் தேடி
என் உள்ளம் உன் இல்லம் ஆனதே
எல்லாமே உன் சொந்தம் ஆனதே

2. வலிமையும் கேடயம் கவசமும் நீரே
என் ஆண்டவரே என் ஆற்றலாய் இருப்பவரே
இறைவா உம்
கரம் பற்றி நடந்தேன்
உம் இல்லம் நோக்கி
இறைவா உம்
கரம் பற்றி நடந்தேன்
உம் இல்லம் நோக்கி
உம் இல்லம் வறியோரின் வாழிடம்
மாந்தர் எல்லோரும்
உன் சொந்தம் ஓரினம்

Padaikalin Aandavarae - படைகளின் ஆண்டவரே Lyrics in English

Padaikalin Aandavarae – pataikalin aanndavarae Pataikalin aanndavarae Anaiththulakin arasarae Um illam thanguvor paeraுpettaோr Um pukalaip paaduvor Paeraுpettaோr 1. Ataikkalaan kuruvikkum Sinna sittu kuruvikkum Umathu illam veedaanathu Um uraividam maelaanathu Iraivaa naan Ummai naati vanthaen Um illam thaeti Iraivaa naan Ummai naati vanthaen Um illam thaeti En ullam un illam aanathae Ellaamae un sontham aanathae 2. Valimaiyum kaedayam kavasamum neerae En aanndavarae en aattalaay iruppavarae Iraivaa um Karam patti nadanthaen Um illam Nnokki Iraivaa um Karam patti nadanthaen Um illam Nnokki Um illam variyorin vaalidam Maanthar ellorum Un sontham orinam

PowerPoint Presentation Slides for the song Padaikalin Aandavarae - படைகளின் ஆண்டவரே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Padaikalin Aandavarae - படைகளின் ஆண்டவரே PPT Padaikalin Aandavarae PPT

Padaikalin Aandavarae – படைகளின் ஆண்டவரே Padaikalin Aandavarae – pataikalin aanndavarae படைகளின் ஆண்டவரே Pataikalin aanndavarae அனைத்துலகின் அரசரே Anaiththulakin arasarae உம் இல்லம் தங்குவோர் பேறுபெற்றோர் Um illam thanguvor paeraுpettaோr உம் புகழைப் பாடுவோர் Um pukalaip paaduvor பேறுபெற்றோர் Paeraுpettaோr 1. அடைக்கலான் குருவிக்கும் 1. Ataikkalaan kuruvikkum சின்ன சிட்டு குருவிக்கும் Sinna sittu kuruvikkum உமது இல்லம் வீடானது Umathu illam veedaanathu உம் உறைவிடம் மேலானது Um uraividam maelaanathu இறைவா நான் Iraivaa naan உம்மை நாடி வந்தேன் Ummai naati vanthaen உம் இல்லம் தேடி Um illam thaeti இறைவா நான் Iraivaa naan உம்மை நாடி வந்தேன் Ummai naati vanthaen உம் இல்லம் தேடி Um illam thaeti என் உள்ளம் உன் இல்லம் ஆனதே En ullam un illam aanathae எல்லாமே உன் சொந்தம் ஆனதே Ellaamae un sontham aanathae 2. வலிமையும் கேடயம் கவசமும் நீரே 2. Valimaiyum kaedayam kavasamum neerae என் ஆண்டவரே என் ஆற்றலாய் இருப்பவரே En aanndavarae en aattalaay iruppavarae இறைவா உம் Iraivaa um கரம் பற்றி நடந்தேன் Karam patti nadanthaen உம் இல்லம் நோக்கி Um illam Nnokki இறைவா உம் Iraivaa um கரம் பற்றி நடந்தேன் Karam patti nadanthaen உம் இல்லம் நோக்கி Um illam Nnokki உம் இல்லம் வறியோரின் வாழிடம் Um illam variyorin vaalidam மாந்தர் எல்லோரும் Maanthar ellorum உன் சொந்தம் ஓரினம் Un sontham orinam

Padaikalin Aandavarae - படைகளின் ஆண்டவரே Song Meaning

Padaikalin Aandavarae – Lord of Hosts

Lord of hosts
King of the universe
Blessed are those who dwell in your house
Those who sing your praises
Those who are blessed

1. Hatchling Sparrow
Little Situ Sparrow
Your home is home
Your abode is superior
I am God
I came looking for you
Looking for your home
I am God
I came looking for you
Looking for your home
My heart is your home
Everything is yours

2. Strength and shield and armor is water
My Lord is my strength
oh god
Walked about the arm
To your home
oh god
Walked about the arm
Towards your home
Your home is the abode of the poor
Mandar everyone
Your own gender

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum