Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paesum Anubavam Paesum - பேசும் அனுபவம் பேசும்

பேசும் அனுபவம் பேசும் – 2
யார் யார் யார் யார் இந்த
இயேசு என்று கேட்டால்
எந்தன் அனுபவம் பேசும் – 2

Verse 1

பாவங்களில் இருந்த என்னை இரட்சித்தார்
எல்லா சாபங்களில் இருந்த என்னை மீட்டிட்டார்
இரட்சகர் இயேசு அவர் இரட்சகர் இயேசு – 2

Verse 2

வியாதிகளின் பிடியில் இருந்து காத்திட்டார்
எல்லா கேடுகளின் கட்டில் இருந்தும் விடுவித்தார்
அற்புதர் இயேசு அவர் அற்புதர் இயேசு – 2

Verse 3

இருதயத்தின் குழப்பங்களை நீக்கிட்டார்
எந்தன் இல்லத்தினில் அமைதியினை தந்திட்டார்
நல்லவர் இயேசு அவர் நல்லவர் இயேசு – 2

Verse 4

தனிமையான நேரம் என்னை தாங்கினார்
அவர் இனிமையான வாக்கு ஈந்து தேற்றினார்
உண்மை உள்ளவர் இயேசு உண்மை உள்ளவர் – 2

Paesum Anubavam Paesum Lyrics in English

paesum anupavam paesum - 2
yaar yaar yaar yaar intha
Yesu entu kaettal
enthan anupavam paesum - 2

Verse 1

paavangalil iruntha ennai iratchiththaar
ellaa saapangalil iruntha ennai meettittar
iratchakar Yesu avar iratchakar Yesu - 2

Verse 2

viyaathikalin pitiyil irunthu kaaththittar
ellaa kaedukalin kattil irunthum viduviththaar
arputhar Yesu avar arputhar Yesu - 2

Verse 3

iruthayaththin kulappangalai neekkittar
enthan illaththinil amaithiyinai thanthittar
nallavar Yesu avar nallavar Yesu - 2

Verse 4

thanimaiyaana naeram ennai thaanginaar
avar inimaiyaana vaakku eenthu thaettinaar
unnmai ullavar Yesu unnmai ullavar - 2

PowerPoint Presentation Slides for the song Paesum Anubavam Paesum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paesum Anubavam Paesum – பேசும் அனுபவம் பேசும் PPT
Paesum Anubavam Paesum PPT

இயேசு Verse பேசும் என்னை அனுபவம் எந்தன் எல்லா இரட்சகர் அற்புதர் நல்லவர் உண்மை உள்ளவர் கேட்டால் பாவங்களில் இரட்சித்தார் சாபங்களில் மீட்டிட்டார் வியாதிகளின் தமிழ்