பேசும் அனுபவம் பேசும் – 2
யார் யார் யார் யார் இந்த
இயேசு என்று கேட்டால்
எந்தன் அனுபவம் பேசும் – 2
Verse 1
பாவங்களில் இருந்த என்னை இரட்சித்தார்
எல்லா சாபங்களில் இருந்த என்னை மீட்டிட்டார்
இரட்சகர் இயேசு அவர் இரட்சகர் இயேசு – 2
Verse 2
வியாதிகளின் பிடியில் இருந்து காத்திட்டார்
எல்லா கேடுகளின் கட்டில் இருந்தும் விடுவித்தார்
அற்புதர் இயேசு அவர் அற்புதர் இயேசு – 2
Verse 3
இருதயத்தின் குழப்பங்களை நீக்கிட்டார்
எந்தன் இல்லத்தினில் அமைதியினை தந்திட்டார்
நல்லவர் இயேசு அவர் நல்லவர் இயேசு – 2
Verse 4
தனிமையான நேரம் என்னை தாங்கினார்
அவர் இனிமையான வாக்கு ஈந்து தேற்றினார்
உண்மை உள்ளவர் இயேசு உண்மை உள்ளவர் – 2
Paesum Anubavam Paesum Lyrics in English
Paesum anupavam paesum – 2 yaar yaar yaar yaar intha Yesu entu kaettal enthan anupavam paesum – 2 Verse 1 paavangalil iruntha ennai iratchiththaar ellaa saapangalil iruntha ennai meettittar iratchakar Yesu avar iratchakar Yesu – 2 Verse 2 viyaathikalin pitiyil irunthu kaaththittar ellaa kaedukalin kattil irunthum viduviththaar arputhar Yesu avar arputhar Yesu – 2 Verse 3 iruthayaththin kulappangalai neekkittar enthan illaththinil amaithiyinai thanthittar nallavar Yesu avar nallavar Yesu – 2 Verse 4 thanimaiyaana naeram ennai thaanginaar avar inimaiyaana vaakku eenthu thaettinaar unnmai ullavar Yesu unnmai ullavar – 2
PowerPoint Presentation Slides for the song Paesum Anubavam Paesum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பேசும் அனுபவம் பேசும் PPT
Paesum Anubavam Paesum PPT

