தமிழ்

Pani Pola Peyyum - பனி போல பெய்யும் பரிசுத்தரே

Pani Pola Peyyum
பனி போல பெய்யும் பரிசுத்தரே
மழையாக பொழியும் ஆவியே….
ஆவியே ஆவியே
மழையாக பொழியும் ஆவியே…-பனி

1. மென்மையானவரே
மேகஸ்தம்பமே!
ஊற்றுத்தண்ணீர், ஜீவநதி
ஆனந்த தைலமே – பனி

2. யுத்தங்கள் செய்யவரே
யோர்தானை பிளந்தவரே
பெருமழையாய் பிரவேசித்த
உள்ளங்கை மேகமே – பனி

3. வறண்ட நிலங்களிலே
வாய்க்கால்கள் அமைப்பவரே
கனிதரும் மரமாக
காப்பாற்றி வளர்ப்பவரே – பனி

4. ஆவியானவரே
ஆற்றல் தருபவரே
தேற்றரவே துணையாளரே
விண்ணகத் துபமே – பனி

5. அக்கினியானவரே
அன்பின் ஜவாலையே
ஆசீர்வதியும் அரவணையும்
ஆன்மீகத் தீபமே – பனி

Pani Pola Peyyum – பனி போல பெய்யும் பரிசுத்தரே Lyrics in English

Pani Pola Peyyum
pani paeாla peyyum parisuththarae
malaiyaaka peாliyum aaviyae….
aaviyae aaviyae
malaiyaaka peாliyum aaviyae…-pani

1. menmaiyaanavarae
maekasthampamae!
oottuththannnneer, jeevanathi
aanantha thailamae - pani

2. yuththangal seyyavarae
yaeாrthaanai pilanthavarae
perumalaiyaay piravaesiththa
ullangai maekamae - pani

3. varannda nilangalilae
vaaykkaalkal amaippavarae
kanitharum maramaaka
kaappaatti valarppavarae - pani

4. aaviyaanavarae
aattal tharupavarae
thaettaravae thunnaiyaalarae
vinnnakath thupamae - pani

5. akkiniyaanavarae
anpin javaalaiyae
aaseervathiyum aravannaiyum
aanmeekath theepamae - pani

PowerPoint Presentation Slides for the song Pani Pola Peyyum – பனி போல பெய்யும் பரிசுத்தரே

by clicking the fullscreen button in the Top left