Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parathil Ulla Engal Pidhave - பரத்திலுள்ள எங்கள் பிதாவே

பரத்திலுள்ள எங்கள் பிதாவே
உம் ராஜ்யம் வருக
உம் சித்தம் நிறைவேற

நீல் இல்லா உலகம் வெறுமையதே
அற்பமும் குப்பையுமதே
நீர் இல்லா வாழ்க்கை சுமையானதே
வாரும் தேவா இந்த வேளை

மன்னியும் எங்கள் மீறுதல்களை
நீக்கிடும் எங்கள் ஏக்கங்களை 
நீர் பிறரின் குறைகள் பாராமல் நாங்கள்
கிருபையிலே என்றும் நிலைத்திடவே

காத்திடும் தீய சூழ்நிலையிலே
நிரப்பிடும் உந்தன் ஆவியால் இன்றே
சாத்தானின் சூழ்ச்சிகள் உலகத்தின் நிந்தைகள்
எல்லாவற்றையும் ஜெயித்திடவே

Parathil ulla engal pidhave Lyrics in English

Paraththilulla engal pithaavae um raajyam varuka um siththam niraivaera neel illaa ulakam veraுmaiyathae arpamum kuppaiyumathae neer illaa vaalkkai sumaiyaanathae vaarum thaevaa intha vaelai manniyum engal meeraுthalkalai neekkidum engal aekkangalai  neer pirarin kuraikal paaraamal naangal kirupaiyilae entum nilaiththidavae kaaththidum theeya soolnilaiyilae nirappidum unthan aaviyaal inte saaththaanin soolchchikal ulakaththin ninthaikal ellaavattaைyum jeyiththidavae

PowerPoint Presentation Slides for the song Parathil ulla engal pidhave

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parathil Ulla Engal Pidhave – பரத்திலுள்ள எங்கள் பிதாவே PPT
Parathil Ulla Engal Pidhave PPT

எங்கள் இல்லா நீர் பரத்திலுள்ள பிதாவேஉம் ராஜ்யம் வருக உம் சித்தம் நிறைவேற நீல் உலகம் வெறுமையதே அற்பமும் குப்பையுமதே வாழ்க்கை சுமையானதே வாரும் தேவா தமிழ்