Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parathilirundhu purappadugindra - பரத்திலிருந்து புறப்படுகின்ற

பரத்திலிருந்து புறப்படுகின்ற
அக்கினி நதியே
ஜீவநதியாய் என் மேல் வந்து
பாய்ந்து விழுமே

மூழ்கனுமே நான் மூழ்கனுமே
உம் அக்கினி நதியில் நான் முழ்கனுமே (2)

முட்செடி நடுவே தோன்றின அக்கினி
விடுதலை தந்தது
வானத்திலிருந்து இறங்கின அக்கினி
மீட்பை தந்தது

எரியனுமே பற்றி எரியனுமே
உம் அபிஷேக அக்கினி பற்றி எரியனுமே -2

அக்கினி குறட்டால் நாவை தொட்டு
சுத்திகரியுமே
அக்கினி மயமான நாவுகளால்
என்னை நிரப்பிடுமே

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் அக்கினியாலே என்னை நிரப்பிடுமே
நிரம்பனுமே நான் நிரம்பனுமே
உம் அக்கினியாலே நான் நிரம்பனுமே

Parathilirunthu – Parathilirundhu purappadugindra Lyrics in English

Paraththilirunthu purappadukinta akkini nathiyae jeevanathiyaay en mael vanthu paaynthu vilumae moolkanumae naan moolkanumae um akkini nathiyil naan mulkanumae (2) mutchedi naduvae thontina akkini viduthalai thanthathu vaanaththilirunthu irangina akkini meetpai thanthathu eriyanumae patti eriyanumae um apishaeka akkini patti eriyanumae -2 akkini kurattal naavai thottu suththikariyumae akkini mayamaana naavukalaal ennai nirappidumae nirappidumae ennai nirappidumae um akkiniyaalae ennai nirappidumae nirampanumae naan nirampanumae um akkiniyaalae naan nirampanumae

PowerPoint Presentation Slides for the song Parathilirunthu – Parathilirundhu purappadugindra

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parathilirundhu purappadugindra – பரத்திலிருந்து புறப்படுகின்ற PPT
Parathilirundhu purappadugindra PPT

அக்கினி உம் நிரப்பிடுமே எரியனுமே என்னை நிரம்பனுமே மூழ்கனுமே தந்தது அக்கினியாலே பரத்திலிருந்து புறப்படுகின்ற நதியே ஜீவநதியாய் பாய்ந்து விழுமே நதியில் முழ்கனுமே முட்செடி நடுவே தமிழ்