Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parisuthame Paran Yesu - பரிசுத்தமே பரன் யேசு தங்குமிடம்

பரிசுத்தமே பரன் யேசு தங்குமிடம் 

பக்தர்கள் தேடும் தேவாலயம் 

பரிசுத்தமே

கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்று 

நிற்கக் கூடியவன் யார் 

மாசற்ற செயல் தூய உள்ளம் 

உடைய மனிதனே

நாமெல்லாம் பரிசுத்தர் ஆவதே 

தெய்வத்தின் திருசித்தம் 

பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும் 

தரிசிக்க முடியாது

பரிசுத்தரென்று ஓய்வின்றிப் பாடும் 

பரலோக கூட்டத்தோடு 

வெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்தி 

எந்நாளும் பாடுவேன்

Parisuthame Paran Yesu Lyrics in English

Parisuththamae paran yaesu thangumidam  paktharkal thaedum thaevaalayam  Parisuththamae Karththar malaimael aerichchentu  nirkak kootiyavan yaar  maasatta seyal thooya ullam  utaiya manithanae naamellaam Parisuththar aavathae  theyvaththin thirusiththam  Parisuththaminti theyvaththai yaarum  tharisikka mutiyaathu Parisuththarentu oyvintip paadum  paraloka koottaththodu  vennnnaatai anninthu kuruththolai aenthi  ennaalum paaduvaen

PowerPoint Presentation Slides for the song Parisuthame Paran Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisuthame Paran Yesu – பரிசுத்தமே பரன் யேசு தங்குமிடம் PPT
Parisuthame Paran Yesu PPT

Parisuthame Paran Yesu Song Meaning

Holy is Baran Jesus shelter

A church sought by devotees

holy

The Lord ascended the mountain

Who can stand?

Immaculate action is a pure heart

man with

We all want to become holy

Deity's blessing

No one is God without holiness

Can't visit

He sings without rest that he is holy

With the heavenly assembly

Wearing butter and carrying a skin

I will sing any day

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பரிசுத்தமே பரன் யேசு தங்குமிடம் பக்தர்கள் தேடும் தேவாலயம் கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்று நிற்கக் கூடியவன் மாசற்ற செயல் தூய உள்ளம் உடைய மனிதனே நாமெல்லாம் தமிழ்