Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parisuththa Aaviyae Vaarumaiyaa - பரிசுத்த ஆவியே வாருமையா

பரிசுத்த ஆவியே வாருமையா
பரலோக பலத்தால் நிரப்புமையா – 2

    

1. அனுதின வாழ்வில் பரிசுத்தனாக
விளங்கிட எந்தனுக்குதவுமையா – 2
அனலாவியாலே அடியேனை நிரப்பி
அக்கினிப் பிளம்பாய் மாற்றுமையா – 2 பரிசுத்த

   

2. உன்னத நோக்கம் உயர்ந்ததோர் வாழ்வு
உயர்வான இலட்சியம் தாருமையா
உலகினை மறந்து உந்தனை நோக்கி
அனுதினம் ஓடிட உதவுமையா         – பரிசுத்த

 

3. சாத்தானின் சோதனை நெருங்கிடும் வேளை
சத்துவத்தால் என்னை நிரப்புமையா
சதியான யோசனை தவறான சிந்தனை
இவைகளுக்கு என்னை விலக்குமையா   – பரிசுத்த

  

4. பாரத தேசம் உந்தனைக் காண
பரந்ததோர் தரிசனம் தாருமையா
பரலோக தேசத்தை பாரத புதல்வர்
சுதந்திரமாக்கிட உதவுமையா         – பரிசுத்த

Parisuththa Aaviyae Vaarumaiyaa Lyrics in English

Parisuththa aaviyae vaarumaiyaa paraloka palaththaal nirappumaiyaa – 2      1. Anuthina vaalvil Parisuththanaaka vilangida enthanukkuthavumaiyaa – 2 analaaviyaalae atiyaenai nirappi akkinip pilampaay maattaுmaiyaa – 2 Parisuththa     2. Unnatha Nnokkam uyarnthathor vaalvu uyarvaana ilatchiyam thaarumaiyaa ulakinai maranthu unthanai Nnokki anuthinam otida uthavumaiyaa         – Parisuththa   3. Saaththaanin sothanai nerungidum vaelai saththuvaththaal ennai nirappumaiyaa sathiyaana yosanai thavaraana sinthanai ivaikalukku ennai vilakkumaiyaa   – Parisuththa    4. Paaratha thaesam unthanaik kaana paranthathor tharisanam thaarumaiyaa paraloka thaesaththai paaratha puthalvar suthanthiramaakkida uthavumaiyaa         – Parisuththa

PowerPoint Presentation Slides for the song Parisuththa Aaviyae Vaarumaiyaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisuththa Aaviyae Vaarumaiyaa – பரிசுத்த ஆவியே வாருமையா PPT
Parisuththa Aaviyae Vaarumaiyaa PPT

பரிசுத்த உதவுமையா என்னை பாரத ஆவியே வாருமையாபரலோக பலத்தால் நிரப்புமையா அனுதின வாழ்வில் பரிசுத்தனாகவிளங்கிட எந்தனுக்குதவுமையா அனலாவியாலே அடியேனை நிரப்பிஅக்கினிப் பிளம்பாய் மாற்றுமையா உன்னத நோக்கம் தமிழ்