Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பரிசுத்த ஆவியே வாருமையா

பரிசுத்த ஆவியே வாருமையா
பரலோக பலத்தால் நிரப்புமையா – 2

    

1. அனுதின வாழ்வில் பரிசுத்தனாக
விளங்கிட எந்தனுக்குதவுமையா – 2
அனலாவியாலே அடியேனை நிரப்பி
அக்கினிப் பிளம்பாய் மாற்றுமையா – 2 பரிசுத்த

   

2. உன்னத நோக்கம் உயர்ந்ததோர் வாழ்வு
உயர்வான இலட்சியம் தாருமையா
உலகினை மறந்து உந்தனை நோக்கி
அனுதினம் ஓடிட உதவுமையா         – பரிசுத்த

 

3. சாத்தானின் சோதனை நெருங்கிடும் வேளை
சத்துவத்தால் என்னை நிரப்புமையா
சதியான யோசனை தவறான சிந்தனை
இவைகளுக்கு என்னை விலக்குமையா   – பரிசுத்த

  

4. பாரத தேசம் உந்தனைக் காண
பரந்ததோர் தரிசனம் தாருமையா
பரலோக தேசத்தை பாரத புதல்வர்
சுதந்திரமாக்கிட உதவுமையா         – பரிசுத்த

Parisuththa Aaviyae Vaarumaiyaa Lyrics in English

Parisuththa aaviyae vaarumaiyaa paraloka palaththaal nirappumaiyaa – 2      1. Anuthina vaalvil Parisuththanaaka vilangida enthanukkuthavumaiyaa – 2 analaaviyaalae atiyaenai nirappi akkinip pilampaay maattaுmaiyaa – 2 Parisuththa     2. Unnatha Nnokkam uyarnthathor vaalvu uyarvaana ilatchiyam thaarumaiyaa ulakinai maranthu unthanai Nnokki anuthinam otida uthavumaiyaa         – Parisuththa   3. Saaththaanin sothanai nerungidum vaelai saththuvaththaal ennai nirappumaiyaa sathiyaana yosanai thavaraana sinthanai ivaikalukku ennai vilakkumaiyaa   – Parisuththa    4. Paaratha thaesam unthanaik kaana paranthathor tharisanam thaarumaiyaa paraloka thaesaththai paaratha puthalvar suthanthiramaakkida uthavumaiyaa         – Parisuththa

PowerPoint Presentation Slides for the song Parisuththa Aaviyae Vaarumaiyaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரிசுத்த ஆவியே வாருமையா PPT
Parisuththa Aaviyae Vaarumaiyaa PPT

பரிசுத்த உதவுமையா என்னை பாரத ஆவியே வாருமையாபரலோக பலத்தால் நிரப்புமையா அனுதின வாழ்வில் பரிசுத்தனாகவிளங்கிட எந்தனுக்குதவுமையா அனலாவியாலே அடியேனை நிரப்பிஅக்கினிப் பிளம்பாய் மாற்றுமையா உன்னத நோக்கம் English