Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paavangal Pokkavae Saapangal Neekkavae - பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே

பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே
பூலோகம் வந்தாரைய்யா
மனிதனை மீட்கவே பரலோகம் திறக்கவே
சிலுவையை சுமந்தாரைய்யா – 2
கண்ணீரை துடைத்தாரைய்யா
சந்தோஷம் தந்தாரைய்யா

எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே

தங்கத்தை கேட்கவில்லை
வைரத்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரைய்யா
ஆஸ்தியை கேட்கவில்லை
அந்தஸ்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரைய்யா
நான் தேடி போகவில்லை
என்னைத் தேடி வந்தாரைய்யா – 2

தாய் உன்னை மறந்தாலும்
தந்தை உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார்
நண்பர் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார்
கரம் பிடித்து நடத்திடுவார்
கன்மலை மேல் நிறுத்திடுவார் – 2

Pavangal Pokave – Paavangal Pokkavae Saapangal Neekkavae Lyrics in English

paavangal pokkavae saapangal neekkavae
poolokam vanthaaraiyyaa
manithanai meetkavae paralokam thirakkavae
siluvaiyai sumanthaaraiyyaa - 2
kannnneerai thutaiththaaraiyyaa
santhosham thanthaaraiyyaa

enthan Yesuvae
enthan Yesuvae
enthan Yesuvae
enthan Yesuvae

thangaththai kaetkavillai
vairaththai kaetkavillai
ullaththai kaettaraiyyaa
aasthiyai kaetkavillai
anthasthai kaetkavillai
ullaththai kaettaraiyyaa
naan thaeti pokavillai
ennaith thaeti vanthaaraiyyaa - 2

thaay unnai maranthaalum
thanthai unnai maranthaalum
avar unnai marakkamaattar
nannpar unnai maranthaalum
uttaாr unnai maranthaalum
avar unnai marakkamaattar
karam pitiththu nadaththiduvaar
kanmalai mael niruththiduvaar - 2

PowerPoint Presentation Slides for the song Pavangal Pokave – Paavangal Pokkavae Saapangal Neekkavae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paavangal Pokkavae Saapangal Neekkavae – பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே PPT
Paavangal Pokkavae Saapangal Neekkavae PPT

உன்னை எந்தன் இயேசுவே கேட்கவில்லை மறந்தாலும் வந்தாரைய்யா உள்ளத்தை கேட்டாரைய்யா தேடி மறக்கமாட்டார் பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே பூலோகம் மனிதனை மீட்கவே பரலோகம் தமிழ்