Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thanneerai Rasamaakkineer Kurudarin Kangalai Thirantheer - தண்ணீரை ரசம் ஆக்கினீர் குருடரின் கண்களை திறந்தீர்

தண்ணீரை ரசம் ஆக்கினீர் குருடரின் கண்களை திறந்தீர்
உம்மைபோல் யாரும் இல்லை யாருமே இல்லை
இருளில் பிரகாசிப்பார் சாம்பலில் எம்மை எடுத்தார்
உம்மை போல் யாரும் இல்லை யாருமே இல்லை

எம் தேவன் பெரியவர் எம் தேவன் பராக்கிரமர்
எல்லா நாமங்களில் மேலாக உயர்ந்தவர்
எம் தேவன் குணமாக்குவார் மகத்துவ வல்லமையின் தேவன்
எம் தேவன் எம் தேவன்

எம் பட்சம் தேவன் இருந்தால்
யார் எம்மை தடுக்க முடியும்
நம் தேவன் நம்மோடு இருந்தால்
எதுவும் எதிர்க்காதே! -2
எதுவும் எதிர்க்காதே!

Periyavar – Thanneerai Rasamaakkineer Kurudarin Kangalai Thirantheer Lyrics in English

thannnneerai rasam aakkineer kurudarin kannkalai thirantheer
ummaipol yaarum illai yaarumae illai
irulil pirakaasippaar saampalil emmai eduththaar
ummai pol yaarum illai yaarumae illai

em thaevan periyavar em thaevan paraakkiramar
ellaa naamangalil maelaaka uyarnthavar
em thaevan kunamaakkuvaar makaththuva vallamaiyin thaevan
em thaevan em thaevan

em patcham thaevan irunthaal
yaar emmai thadukka mutiyum
nam thaevan nammodu irunthaal
ethuvum ethirkkaathae! -2
ethuvum ethirkkaathae!

PowerPoint Presentation Slides for the song Periyavar – Thanneerai Rasamaakkineer Kurudarin Kangalai Thirantheer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thanneerai Rasamaakkineer Kurudarin Kangalai Thirantheer – தண்ணீரை ரசம் ஆக்கினீர் குருடரின் கண்களை திறந்தீர் PPT
Thanneerai Rasamaakkineer Kurudarin Kangalai Thirantheer PPT

தேவன் எம் இல்லை யாரும் யாருமே எம்மை இருந்தால் எதுவும் எதிர்க்காதே தண்ணீரை ரசம் ஆக்கினீர் குருடரின் கண்களை திறந்தீர் உம்மைபோல் இருளில் பிரகாசிப்பார் சாம்பலில் தமிழ்