Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தண்ணீரை ரசம் ஆக்கினீர் குருடரின் கண்களை திறந்தீர்

தண்ணீரை ரசம் ஆக்கினீர் குருடரின் கண்களை திறந்தீர்
உம்மைபோல் யாரும் இல்லை யாருமே இல்லை
இருளில் பிரகாசிப்பார் சாம்பலில் எம்மை எடுத்தார்
உம்மை போல் யாரும் இல்லை யாருமே இல்லை

எம் தேவன் பெரியவர் எம் தேவன் பராக்கிரமர்
எல்லா நாமங்களில் மேலாக உயர்ந்தவர்
எம் தேவன் குணமாக்குவார் மகத்துவ வல்லமையின் தேவன்
எம் தேவன் எம் தேவன்

எம் பட்சம் தேவன் இருந்தால்
யார் எம்மை தடுக்க முடியும்
நம் தேவன் நம்மோடு இருந்தால்
எதுவும் எதிர்க்காதே! -2
எதுவும் எதிர்க்காதே!

Periyavar – Thanneerai Rasamaakkineer Kurudarin Kangalai Thirantheer Lyrics in English

Thannnneerai rasam aakkineer kurudarin kannkalai thirantheer
Ummaipol yaarum illai yaarumae illai
Irulil pirakaasippaar saampalil emmai eduththaar
Ummai pol yaarum illai yaarumae illai

Em Dhevan periyavar em Dhevan paraakkiramar
Ellaa naamangalil maelaaka uyarnthavar
Em Dhevan kunamaakkuvaar makaththuva vallamaiyin Dhevan
Em Dhevan em Dhevan

Em patcham Dhevan irunthaal
Yaar emmai thadukka mutiyum
Nam Dhevan nammodu irunthaal
Ethuvum ethirkkaathae! -2
Ethuvum ethirkkaathae!

PowerPoint Presentation Slides for the song Periyavar – Thanneerai Rasamaakkineer Kurudarin Kangalai Thirantheer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தண்ணீரை ரசம் ஆக்கினீர் குருடரின் கண்களை திறந்தீர் PPT
Thanneerai Rasamaakkineer Kurudarin Kangalai Thirantheer PPT

தேவன் எம் இல்லை யாரும் யாருமே எம்மை இருந்தால் எதுவும் எதிர்க்காதே தண்ணீரை ரசம் ஆக்கினீர் குருடரின் கண்களை திறந்தீர் உம்மைபோல் இருளில் பிரகாசிப்பார் சாம்பலில் English