🏠 Lyrics Chords Bible

Pitha Suthan Aaviyae - பிதா சுதன் ஆவியே

பிதா சுதன் ஆவியே

1. பிதா சுதன் ஆவியே
ஏகரான ஸ்வாமியே
கேளும் நெஞ்சின் வேண்டலை
தாரும் சமாதானத்தை
அன்புக்கேற்ற உணர்வும்
அன்னியோன்னிய ஐக்கியமும்
ஈந்து ஆசீர்வதியும்
திவ்விய நேசம் ஊற்றிடும்.

2. உந்தன் அடியாரை நீர்
ஒரே மந்தையாக்குவீர்
ஒரே ஆவியும் உண்டே
விசுவாசமும் ஒன்றே
ஒன்றே எங்கள் நம்பிக்கை
ஐக்கியமாக்கி எங்களை
ஆண்டுகொள்ளும் கர்த்தரே
ஏக சிந்தை தாருமே.

3. மீட்டுக்கொண்ட ஆண்டவா
அன்னியோன்னிய காரணா
ஜீவ நேசா தேவரீர்
வேண்டல் கேட்டிரங்குவீர்
பிதா சுதன் ஆவியே
ஏகரான ஸ்வாமியே
உந்தன் திவ்விய ஐக்கியமும்
தந்து ஆட்கொண்டருளும்

Pitha Suthan Aaviyae - பிதா சுதன் ஆவியே Lyrics in English

1. Pithaa suthan aaviyae Aekaraana svaamiyae Kaelum nenjin vaenndalai Thaarum samaathaanaththai Anpukkaetta unarvum Anniyonniya aikkiyamum Eenthu aaseervathiyum Thivviya naesam oottidum. 2. Unthan atiyaarai neer Orae manthaiyaakkuveer Orae aaviyum unntae Visuvaasamum onte Onte engal nampikkai Aikkiyamaakki engalai Aanndukollum karththarae Aeka sinthai thaarumae. 3. Meettukkonnda aanndavaa Anniyonniya kaarannaa Jeeva naesaa thaevareer Vaenndal kaettiranguveer Pithaa suthan aaviyae Aekaraana svaamiyae Unthan thivviya aikkiyamum Thanthu aatkonndarulum

PowerPoint Presentation Slides for the song Pitha Suthan Aaviyae - பிதா சுதன் ஆவியே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Pitha Suthan Aaviyae - பிதா சுதன் ஆவியே PPT Pitha Suthan Aaviyae PPT

1. பிதா சுதன் ஆவியே 1. Pithaa suthan aaviyae ஏகரான ஸ்வாமியே Aekaraana svaamiyae கேளும் நெஞ்சின் வேண்டலை Kaelum nenjin vaenndalai தாரும் சமாதானத்தை Thaarum samaathaanaththai அன்புக்கேற்ற உணர்வும் Anpukkaetta unarvum அன்னியோன்னிய ஐக்கியமும் Anniyonniya aikkiyamum ஈந்து ஆசீர்வதியும் Eenthu aaseervathiyum திவ்விய நேசம் ஊற்றிடும். Thivviya naesam oottidum. 2. உந்தன் அடியாரை நீர் 2. Unthan atiyaarai neer ஒரே மந்தையாக்குவீர் Orae manthaiyaakkuveer ஒரே ஆவியும் உண்டே Orae aaviyum unntae விசுவாசமும் ஒன்றே Visuvaasamum onte ஒன்றே எங்கள் நம்பிக்கை Onte engal nampikkai ஐக்கியமாக்கி எங்களை Aikkiyamaakki engalai ஆண்டுகொள்ளும் கர்த்தரே Aanndukollum karththarae ஏக சிந்தை தாருமே. Aeka sinthai thaarumae. 3. மீட்டுக்கொண்ட ஆண்டவா 3. Meettukkonnda aanndavaa அன்னியோன்னிய காரணா Anniyonniya kaarannaa ஜீவ நேசா தேவரீர் Jeeva naesaa thaevareer வேண்டல் கேட்டிரங்குவீர் Vaenndal kaettiranguveer பிதா சுதன் ஆவியே Pithaa suthan aaviyae ஏகரான ஸ்வாமியே Aekaraana svaamiyae உந்தன் திவ்விய ஐக்கியமும் Unthan thivviya aikkiyamum தந்து ஆட்கொண்டருளும் Thanthu aatkonndarulum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum