பிதாவே நன்றி சொல்கிறோம்
இயேசுவே நன்றி சொல்கிறோம்
தூய ஆவியே எங்கள் தெய்வமே
நன்றி சொல்கிறோம்
துதி ஆராதனை செய்கிறோம்
தேவன் அருளிய சொல்லி முடியா
ஈவுக்காய் ஸ்தோத்திரம்
நீர் செய்த எல்லா நன்மைக்கும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
எண்ணி முடியா அதிசயங்கள்
செய்தவரே ஸ்தோத்திரம்
கடந்த நாட்கள் கண்மணி
போல பாதுகாத்தீரே
சோதனையில் என்னைத் தேற்றியே
தைரியப்படுத்தினீரே
தீராத நோய்களெல்லாம்
தழும்புகளால் சுகப்படுத்தினீரே
சகல ஆசீர்வாதங்களாலே
ஆசீர்வதித்தீரே
குறைகளெல்லாம் நிறைவாக்கினீர்
செழிப்பாய் என்னை மாற்றினீர்
மனக்கவலை தீர்த்தீரே
மகிழ்ச்சியினால் நிரப்பினீரே
Pithave nandri solgirom Lyrics in English
Pithaavae nanti solkirom Yesuvae nanti solkirom thooya aaviyae engal theyvamae nanti solkirom thuthi aaraathanai seykirom Dhevan aruliya solli mutiyaa eevukkaay Sthoththiram neer seytha ellaa nanmaikkum Sthoththiram Sthoththiram ennnni mutiyaa athisayangal seythavarae Sthoththiramkadantha naatkal kannmanni pola paathukaaththeerae sothanaiyil ennaith thaettiyae thairiyappaduththineerae theeraatha Nnoykalellaam thalumpukalaal sukappaduththineerae sakala aaseervaathangalaalae aaseervathiththeerae kuraikalellaam niraivaakkineer selippaay ennai maattineer manakkavalai theerththeerae makilchchiyinaal nirappineerae
PowerPoint Presentation Slides for the song Pithave nandri solgirom
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pithave Nandri Solgirom – பிதாவே நன்றி சொல்கிறோம் PPT
Pithave Nandri Solgirom PPT
Pithave nandri solgirom Song Meaning
Father, we thank you
Thank you Jesus
The Holy Spirit is our God
We say thank you
We do praise worship
Can you say what God has blessed?
Evukai Stotra
For all the good you have done
Praise be praise
Countless wonders
Praise be to the Creator
The last few days are eye candy
Protected like
Pass me the test
You made me brave
All incurable diseases
You healed the scars
With all the blessings
Bless you
You have completed all the shortcomings
Prosper you changed me
You have solved the anxiety
Filled with joy
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நன்றி சொல்கிறோம் ஸ்தோத்திரம் முடியா பிதாவே இயேசுவே தூய ஆவியே எங்கள் தெய்வமே துதி ஆராதனை செய்கிறோம் தேவன் அருளிய சொல்லி ஈவுக்காய் நீர் செய்த தமிழ்
