பொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா
போச்சய்யா உன் அபிஷேகம்
ஆட்கள் மேல கண்ணு போச்சுன்னா
அம்போதான் உம் அபிஷேகம்
காத்துக் கொள் காத்துக் கொள் நீ
பெற்றுக் கொண்ட அபிஷேகத்தைக் காத்துக் கொள்
பெருமை என்ற வலையில் விழாதே அது
வறுமையைக் கொண்டு வந்திடும்
பணத்திலே மயங்கி விடாதே உன்னைப்
பாதாளம் கொண்டு போய்விடும்
அழிந்து போகும் உலகப் பொருட்களால்
நண்பர்களை சம்பாதித்துக் கொள்
நீ மரித்தால் நித்திய வீட்டில்
நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள்
அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால் நீ
அபிஷேகத்தை காத்துக் கொள்ளலாம்
அழைத்தவர் உண்மையுள்ளவர் உன்னை
அனுதினமும் நடத்திச் செல்வாரே
Porutkal Mela Lyrics in English
Porutkal maela kannnu pochchunnaa pochchayyaa un apishaekam aatkal maela kannnu pochchunnaa ampothaan um apishaekamkaaththuk kol kaaththuk kol nee pettaுk konnda apishaekaththaik kaaththuk kolperumai enta valaiyil vilaathae athu varaுmaiyaik konndu vanthidum panaththilae mayangi vidaathae unnaip paathaalam konndu poyvidumalinthu pokum ulakap porutkalaal nannparkalai sampaathiththuk kol nee mariththaal niththiya veettil nirantharamaay aettaுk kolvaarkalalaiththa alaippil nilaiththirunthaal nee apishaekaththai kaaththuk kollalaam alaiththavar unnmaiyullavar unnai anuthinamum nadaththich selvaarae
PowerPoint Presentation Slides for the song Porutkal Mela
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Porutkal Mela – பொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா PPT
Porutkal Mela PPT
Porutkal Mela Song Meaning
If you look at the products
Bochaiya is your anointing
If you look at people
That is your anointing
Wait, wait, you
Keep the anointing you have received
It does not fall into the trap of pride
Brings poverty
Don't let money fool you
The underworld will take it away
By perishable worldly goods
Make friends
If you die in the eternal home
They will accept it permanently
If you persist in calling
Abhishekam can be saved
He who called you is faithful
Carry on everyday
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கொள் காத்துக் மேல கண்ணு போச்சுன்னா பொருட்கள் போச்சய்யா அபிஷேகம் ஆட்கள் அம்போதான் உம் அபிஷேகம்காத்துக் பெற்றுக் அபிஷேகத்தைக் கொள்பெருமை வலையில் விழாதே வறுமையைக் வந்திடும் தமிழ்
