போற்றுவோம் போற்றுவோம்
இயேசுவையே போற்றுவோம்
துதி சாற்றுவோம் சாற்றுவோம்
கர்த்தருக்கே சாற்றுவோம்
நமக்காய் மண்ணில் வந்து பிறந்தவரை
போற்றுவோம்
நம்மையும் மீட்க வந்த
மீட்பரையே போற்றுவோம்
இயேசுவின் நாமமே நமது மேன்மையே
விண்ணுலக ரோஜாவோ மண்ணில் வந்து பூத்ததோ
விண்தூத சேனையெல்லாம் வாழ்த்து பாட வந்ததோ
விண்மீங்கள் கூட்டத்தில் இவர் விடிவுகால வெள்ளியோ
ராஜாக்கள் கூட்டத்தில் இவர் ராஜாதி ராஜாவோ
இவரும் நம்மை மேய்க்கும் நல்ல மேய்ப்பர் என்பதாலோ
இவரையுமே மேய்ப்பர்களும் தேடியே வந்தார்களோ
நம் இதயம் கூட இன்று ஒரு மாட்டுத் தொழுவந்தானே
இதில் பிறந்திடவே ராஜா இயேசுவே வந்தாரே
உலகத்தின் ஒளியே மங்கிடாத மகிமையே
எந்த மனிதனையும் பிரகாசிக்கின்ற ஒளியே
இருளை போக்க வந்த விடியற்கால வெளிச்சமே
இன்னல்கள் போக்க எந்தன் உள்ளம் வந்த இயேசுவே
பாவங்கள் போக்கிடவே மண்ணில் பிறந்தாரே
பரலோகில் சேர்த்திடவே என்னில் பிறந்தாரே
இவரே மெய்யான தேவன் நம்மை தேடி வந்த தெய்வம்
உயிருள்ள நாளெல்லாம் அவரையே பாடுவோம்
Pottruvom Pottruvom Yesuvae Pottuvom – போற்றுவோம் போற்றுவோம் இயேசுவையே போற்றுவோம் Lyrics in English
Pottaுvom pottaுvom
Yesuvaiyae pottaுvom
Thuthi saattaுvom saattaுvom
Karththarukkae saattaுvom
Namakkaay mannnnil vanthu piranthavarai
Pottaுvom
Nammaiyum meetka vantha
Meetparaiyae pottaுvom
Yesuvin naamamae namathu maenmaiyae
Vinnnulaka rojaavo mannnnil vanthu pooththatho
Vinnthootha senaiyellaam vaalththu paada vanthatho
Vinnmeengal koottaththil ivar vitivukaala velliyo
Raajaakkal koottaththil ivar raajaathi raajaavo
Ivarum nammai maeykkum nalla maeyppar enpathaalo
Ivaraiyumae maeypparkalum thaetiyae vanthaarkalo
Nam ithayam kooda intu oru maattuth tholuvanthaanae
Ithil piranthidavae raajaa Yesuvae vanthaarae
Ulakaththin oliyae mangidaatha makimaiyae
Entha manithanaiyum pirakaasikkinta oliyae
Irulai pokka vantha vitiyarkaala velichchamae
Innalkal pokka enthan ullam vantha Yesuvae
Paavangal pokkidavae mannnnil piranthaarae
Paralokil serththidavae ennil piranthaarae
Ivarae meyyaana Dhevan nammai thaeti vantha theyvam
Uyirulla naalellaam avaraiyae paaduvom
PowerPoint Presentation Slides for the song Pottruvom Pottruvom Yesuvae Pottuvom – போற்றுவோம் போற்றுவோம் இயேசுவையே போற்றுவோம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pottruvom Pottruvom Yesuvae Pottuvom – போற்றுவோம் போற்றுவோம் இயேசுவையே போற்றுவோம் PPT
Pottruvom Pottruvom Yesuvae Pottuvom PPT

