Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

போற்றுவோம் போற்றுவோம் இயேசுவையே போற்றுவோம்

போற்றுவோம் போற்றுவோம்
இயேசுவையே போற்றுவோம்
துதி சாற்றுவோம் சாற்றுவோம்
கர்த்தருக்கே சாற்றுவோம்

நமக்காய் மண்ணில் வந்து பிறந்தவரை
போற்றுவோம்
நம்மையும் மீட்க வந்த
மீட்பரையே போற்றுவோம்
இயேசுவின் நாமமே நமது மேன்மையே

விண்ணுலக ரோஜாவோ மண்ணில் வந்து பூத்ததோ
விண்தூத சேனையெல்லாம் வாழ்த்து பாட வந்ததோ
விண்மீங்கள் கூட்டத்தில் இவர் விடிவுகால வெள்ளியோ
ராஜாக்கள் கூட்டத்தில் இவர் ராஜாதி ராஜாவோ
இவரும் நம்மை மேய்க்கும் நல்ல மேய்ப்பர் என்பதாலோ
இவரையுமே மேய்ப்பர்களும் தேடியே வந்தார்களோ
நம் இதயம் கூட இன்று ஒரு மாட்டுத் தொழுவந்தானே
இதில் பிறந்திடவே ராஜா இயேசுவே வந்தாரே

உலகத்தின் ஒளியே மங்கிடாத மகிமையே
எந்த மனிதனையும் பிரகாசிக்கின்ற ஒளியே
இருளை போக்க வந்த விடியற்கால வெளிச்சமே
இன்னல்கள் போக்க எந்தன் உள்ளம் வந்த இயேசுவே
பாவங்கள் போக்கிடவே மண்ணில் பிறந்தாரே
பரலோகில் சேர்த்திடவே என்னில் பிறந்தாரே
இவரே மெய்யான தேவன் நம்மை தேடி வந்த தெய்வம்
உயிருள்ள நாளெல்லாம் அவரையே பாடுவோம்

Pottruvom Pottruvom Yesuvae Pottuvom – போற்றுவோம் போற்றுவோம் இயேசுவையே போற்றுவோம் Lyrics in English

Pottaுvom pottaுvom Yesuvaiyae pottaுvom thuthi saattaுvom saattaுvom karththarukkae saattaுvom namakkaay mannnnil vanthu piranthavarai pottaுvom nammaiyum meetka vantha meetparaiyae pottaுvom Yesuvin naamamae namathu maenmaiyae vinnnulaka rojaavo mannnnil vanthu pooththatho vinnthootha senaiyellaam vaalththu paada vanthatho vinnmeengal koottaththil ivar vitivukaala velliyo raajaakkal koottaththil ivar raajaathi raajaavo ivarum nammai maeykkum nalla maeyppar enpathaalo ivaraiyumae maeypparkalum thaetiyae vanthaarkalo nam ithayam kooda intu oru maattuth tholuvanthaanae ithil piranthidavae raajaa Yesuvae vanthaarae ulakaththin oliyae mangidaatha makimaiyae entha manithanaiyum pirakaasikkinta oliyae irulai pokka vantha vitiyarkaala velichchamae innalkal pokka enthan ullam vantha Yesuvae paavangal pokkidavae mannnnil piranthaarae paralokil serththidavae ennil piranthaarae ivarae meyyaana Dhevan nammai thaeti vantha theyvam uyirulla naalellaam avaraiyae paaduvom

PowerPoint Presentation Slides for the song Pottruvom Pottruvom Yesuvae Pottuvom – போற்றுவோம் போற்றுவோம் இயேசுவையே போற்றுவோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download போற்றுவோம் போற்றுவோம் இயேசுவையே போற்றுவோம் PPT
Pottruvom Pottruvom Yesuvae Pottuvom PPT

போற்றுவோம் சாற்றுவோம் மண்ணில் கூட்டத்தில் நம்மை இயேசுவே ஒளியே போக்க பிறந்தாரே இயேசுவையே துதி கர்த்தருக்கே நமக்காய் பிறந்தவரை நம்மையும் மீட்க மீட்பரையே இயேசுவின் நாமமே English