Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Povom Paranagarku Jalthi - போவோம் பரநகர்க்கு, ஜல்தி

போவோம் பரநகர்க்கு ஜல்தி – Povom Paranagarku Jalthi

1. போவோம் பரநகர்க்கு, ஜல்தி – புறப்படுங்கள்
போவோம் பரநகர்க்கு, ஜல்தி
ஜல்தி, ஜல்தி, ஜல்தி, ஜல்தி

2. இங்கே நாலைந்து மெத்தைவீடு – நாளையிறந்தால்
எங்கே இருக்கு மிந்தக்கூடு? – இதையறிந்து
இன்றே மனந்திரும்பி நன்றே உளந்திருந்தி – போவோம்

3. என்ன படித்திருந்தாலென்ன? – உன் வீடகத்து
பொன் குவிந்திருந்தாலுமென்ன – அந்நிய நாளில்
மண்ணில் கொண்டுன்னை மூட, என்ன வந்திடும் கூட – போவோம்

4. இந்த உலகம் நாடகமே – அல்லால் வேறல்ல
சொந்த நம் நல்ல நாடேகுவோமே – இதற்கு வேண்டி
முந்த இயேசையன் காட்டித் தந்த வழியிலோடி – போவோம்

Povom Paranagarku Jalthi – போவோம் பரநகர்க்கு, ஜல்தி Lyrics in English

Povom paranakarkku jalthi – Povom Paranagarku Jalthi 1. Povom paranakarkku, jalthi – purappadungal povom paranakarkku, jalthi jalthi, jalthi, jalthi, jalthi 2. Ingae naalainthu meththaiveedu – naalaiyiranthaal engae irukku minthakkoodu? – ithaiyarinthu inte mananthirumpi nante ulanthirunthi – povom 3. Enna patiththirunthaalenna? – un veedakaththu pon kuvinthirunthaalumenna – anniya naalil mannnnil konndunnai mooda, enna vanthidum kooda – povom 4. Intha ulakam naadakamae – allaal vaeralla sontha nam nalla naataekuvomae – itharku vaennti muntha iyaesaiyan kaattith thantha valiyiloti – povom

PowerPoint Presentation Slides for the song Povom Paranagarku Jalthi – போவோம் பரநகர்க்கு, ஜல்தி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Povom Paranagarku Jalthi – போவோம் பரநகர்க்கு, ஜல்தி PPT
Povom Paranagarku Jalthi PPT

ஜல்தி போவோம் பரநகர்க்கு Povom Paranagarku Jalthi புறப்படுங்கள் நாலைந்து மெத்தைவீடு நாளையிறந்தால் எங்கே இருக்கு மிந்தக்கூடு இதையறிந்து இன்றே மனந்திரும்பி நன்றே உளந்திருந்தி படித்திருந்தாலென்ன தமிழ்